1791
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1791 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1791 MDCCXCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1822 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2544 |
அர்மீனிய நாட்காட்டி | 1240 ԹՎ ՌՄԽ |
சீன நாட்காட்டி | 4487-4488 |
எபிரேய நாட்காட்டி | 5550-5551 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1846-1847 1713-1714 4892-4893 |
இரானிய நாட்காட்டி | 1169-1170 |
இசுலாமிய நாட்காட்டி | 1205 – 1206 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 3 (寛政3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2041 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4124 |
1791 (MDCCXCI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்[தொகு]
- மண்டையோடு பஞ்சம் (Doji bara famine / Skull famine) 1791-92 இல் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம்.
பிறப்புகள்[தொகு]
- ஏப்ரல் 13 - ஹென்ரி எவெரெட் (Henry Everett) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1847)
- ஏப்ரல் 23 - ஜேம்ஸ் புகேனன், ஜுனியர் (James Buchanan Jr) ஐக்கிய அமெரிக்காவின் 15வது ஜனாதிபதி (இ. 1868)
- ஏப்ரல் 27 - சாமுவெல் எஃப். பி. மோர்ஸ் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் மற்றும் ஓவியர். (இ. 1872)
- ஆகத்து 23 - ஹென்ரி டாசன் - (Henry Dawson) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1889)
- செப்டெம்பர் 22 - மைக்கேல் பரடே (Michael Faraday) பிரித்தானிய வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர். (இ. 1867)
- திசம்பர் 26 - சார்ல்ஸ் பாபேஜ் (Charles Babbage) பிரித்தானிய கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர். (இ. 1871)
- ஹென்ரி ஹோலான்ட் (Henry Holland) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1853)
இறப்புகள்[தொகு]
- திசம்பர் 5 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் (Wolfgang Amadeus Mozart) புகழ்பெற்ற, சிறந்த, ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர். (பி. 1756)
- சனவரி 23 - யொகான் பிலிப் பப்ரிசியஸ் (Johann Phillip Fabricius) செருமானிய கிறித்தவ மதப் போதகர் மற்றும் தமிழறிஞர். (பி. 1711)
- தோமஸ் லான்ட் (Thomas Land) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (பி. 1714)