Menu
  • கந்தபுராண சாரம்

    யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை அவர்களினால் கந்தபுராணத்தினை சுருக்கி இருபானெண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தங்களால் செய்யப்பெற்றதே இக் கந்தபுராண சாரமாம். கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பொதுவாக ஆறு சீர், ஏழு சீர் அல்லது எண் சீர் கொண்டு அமைந்திருப்பினும், இவ்விருத்தங்கள் ஒவ்வொன்றும் இருபத்தெட்டு…

    நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமான் ஆலயம்

    யாழ்ப்பாணத்துக்கு அணித்தாயுள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்று அமைந்து சிறந்திருக்கும் நயினாதீவினிலே உள்ள தம்பகைப்பதியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கின்றார் பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமான். இளைய பண்டாரம் கோயில் எனவும் ஸ்ரீ வீரவாகு கோயில் எனவும் ஆதியிலே அழைக்கப்பட்ட…

    உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்மன் கோயில்

    உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்மன் ஆலயம்

    உரும்பிராய்க் கிராமத்தில் மூன்று கோயில் எனப் பிரசித்தம் பெற்ற ஆலயங்களில் ஒன்று உரும்பிராய் பர்வதவர்த்தினி அம்பாள் கோயில். உரும்பிராயின் தென்மேற்திசையில் கருணாகரத் தொண்டைமானால் தாபிக்கப்பட்ட கருணாகரப் பிள்ளையார் ஆலயம் அமைந்திருக்கின்றது. அவ்வாலயத்தின் வடகீழ் எல்லையில் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது….

    புகைப்படங்களாய் யாழ்ப்பாணம்