2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2022
கிரெகொரியின் நாட்காட்டி 2022
MMXXII
திருவள்ளுவர் ஆண்டு 2053
அப் ஊர்பி கொண்டிட்டா 2775
அர்மீனிய நாட்காட்டி 1471
ԹՎ ՌՆՀԱ
சீன நாட்காட்டி 4718-4719
எபிரேய நாட்காட்டி 5781-5782
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2077-2078
1944-1945
5123-5124
இரானிய நாட்காட்டி 1400-1401
இசுலாமிய நாட்காட்டி 1443 – 1444
சப்பானிய நாட்காட்டி Heisei 34
(平成34年)
வட கொரிய நாட்காட்டி 111
ரூனிக் நாட்காட்டி 2272
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரியன் நாட்காட்டி 4355

2022 ஆம் ஆண்டு (MMXXII) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின்படி சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2022-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 22-ஆவது ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 22-ஆவது ஆண்டுமாகும். அத்துடன் இது 2020களின் மூன்றாவது ஆண்டுமாகும்.

ஐக்கிய நாடுகள் சபை 2022-ஐ பன்னாட்டு மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு ஆண்டாகவும்,[1] நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல் பன்னாட்டு ஆண்டாகவும்,[2] நிலையான மலை வளர்ச்சிக்கான பன்னாட்டு ஆண்டாகவும்,[3] மற்றும் கண்ணாடியின் பன்னாட்டு ஆண்டாகவும் அறிவித்துள்ளது.[4]

கோவிட்-19 பெருந்தொற்று மூன்றாவது ஆண்டில் நுழையும் இத்தருவாயில், இந்த பெருந்தொற்று குறைய வேண்டும் அல்லது குறிப்பிட்ட பகுதியில் காணும் நோயாக மாறவேண்டும்.

நிகழ்வுகள்[மூலத்தைத் தொகு]

இறப்புகள்[மூலத்தைத் தொகு]

முன்னறிவிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள்[மூலத்தைத் தொகு]

நாள் அறிவிக்கப்படாத நிகழ்வுகள்[மூலத்தைத் தொகு]

  • 20 சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய கூட்டம் புதிய தலைமையினை சீனப் பொதுவுடைமைக் கட்சியின் ஜி ஜின்பிங் நிர்வாகத்தின் கீழ் தேர்ந்தெடுக்கும். [53]
  • சந்திர சுற்றுப்பாதையில் பல பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட வாழக்கூடிய விண்வெளி நிலையமான லூனார் கேட்வேயின் முதல் கூறு, தீர்மானிக்கப்படாத வணிக ஏவுகணை மூலம் வழங்கப்பட உள்ளது. [54]
  • கருப்பு ஆற்றலை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா யூக்ளிட் விண்கலம் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.[55]
  • ஜெர்மனி தனது கடைசி அணுமின் நிலையத்தினை படிப்படியாக அகற்றும் திட்டத்தின் கீழ் அகற்றத் திட்டமிட்டுள்ளது.[56]
  • 73P/சுவாசூமந்வாச்மான் விண்கல் பொழிவை ஏற்படுத்தக்கூடும்.[57]
  • இந்தியா தனது பயணிகளைக் கொண்ட முதல் விண்வெளி விமானத்தை ஏவத் திட்டமிட்டுள்ளது.[58]
  • மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் சுங் மாநிலம் சுதந்திர வாக்கெடுப்பை நடத்தும்.[59]
  • நியூ ஹரைசன்ஸ் கைப்பர் பட்டை ஆய்வை நிறைவுபெறும்.[60]
  • உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.[60]
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான்-3 நிலவு பயணத்தை இந்த ஆண்டு துவக்கத் திட்டமிட்டுள்ளது.[61]
  • வீரா சி. ரூபின் கண்காணிப்பகம் முதல் ஒளி விழும் நிகழ்வு 2022 ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வருடம் கழித்து முழுமையான அறிவியல் செயல்பாடுகள் தொடங்கும்.[62][63][64]
  • 2022ஆம் ஆண்டு ஹங்கேரி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.[65]
  • 2022ஆம் ஆண்டிற்கான ஆசியக் கிண்ண துடுப்பாட்டப்போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது.[66]
  • கபரோவ்ஸ்க் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் செர்ஜி ஃபுர்கலின் மீதான விசாரணை உருசியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது [1]
  • 2022 ஆத்திரேலிய கூட்டாட்சித் தேர்தல் 21 மே 2022க்குப் பிறகு நடைபெற உள்ளது.

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

  1. "International Year of Artisanal Fisheries and Aquaculture". United Nations. February 15, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "International Year of Basic Sciences for Sustainable Development". United Nations. December 30, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "International Year of Sustainable Mountain Development". United Nations. டிசம்பர் 19, 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 30, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. "International Year of Glass". United Nations. July 17, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Global Coronavirus Cases Top 300 Million". The New York Times. 7 January 2022. https://www.nytimes.com/live/2022/01/06/world/omicron-covid-vaccine-tests. 
  6. "University of Maryland School of Medicine Faculty Scientists and Clinicians Perform Historic First Successful Transplant of Porcine Heart into Adult Human with End-Stage Heart Disease". University of Maryland Medical Center. 10 January 2022. https://www.umms.org/ummc/news/2022/first-successful-transplant-of-porcine-heart-into-adult-human-heart. 
  7. "Man gets genetically-modified pig heart in world-first transplant". BBC News. 10 January 2022. https://www.bbc.co.uk/news/world-us-canada-59944889. 
  8. சாரா ரூதர்போர்ட் 19 வயதில் உலகைச் சுற்றி வானில் பறந்த முதல் பெண் என்கிற சாதனையைச் செய்துள்ளார்
  9. Burkina Faso restores constitution, names coup leader president
  10. https://www.reuters.com/world/india/india-reports-over-500000-deaths-covid-19-experts-count-millions-more-2022-02-04/
  11. "2022 Olympics - Next Winter Olympic Games | Beijing 2022". International Olympic Committee. May 28, 2020. May 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  12. Welle (www.dw.com), Deutsche. "Frank-Walter Steinmeier elected to second term as German president | DW | 13.02.2022". https://www.dw.com/en/frank-walter-steinmeier-elected-to-second-term-as-german-president/a-60760871. 
  13. Gabriel Boric
  14. Chinese airliner carrying 132 people crashes in southern Guangxi region
  15. Chinese Plane Crash Highlights: No survivors found in crash of Chinese airliner as rescue ops continue
  16. "Macron wins French presidential election" (in en). Le Monde. 2022-04-24. https://www.lemonde.fr/en/politics/article/2022/04/24/macron-wins-french-presidential-election_5981506_5.html. 
  17. "Macron beats Le Pen in French election – projections". BBC News (in ஆங்கிலம்). 2022-04-24 அன்று பார்க்கப்பட்டது.
  18. Cohen, Roger (2022-04-24). "Emmanuel Macron is re-elected French president, defeating Marine Le Pen." (in en-US). The New York Times. https://www.nytimes.com/2022/04/24/world/europe/emmanuel-macron-france-election-marine-le-pen.html. 
  19. "Macron projected to win reelection as French president, defeating Le Pen". www.cbsnews.com (in ஆங்கிலம்). 2022-04-24 அன்று பார்க்கப்பட்டது.
  20. இலங்கை: கோட்டாபயவுக்கு மஹிந்த அனுப்பிய ராஜிநாமா கடிதம்
  21. Mahinda Rajapaksa: Sri Lankan PM resigns amid economic crisis
  22. Sri Lanka PM Mahinda Rajapaksa resigns as crisis worsens
  23. Sheikh Mohamed bin Al Zayed elected UAE president
  24. "ஆப்கனில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி". தினமணி. https://www.dinamani.com/world/2022/jun/23/at-least-1000-killed-in-afghanistan-earthquake-3867417.html. பார்த்த நாள்: 23 June 2022. 
  25. "Earthquake of magnitude 6.1 shakes Afghanistan, Pakistan". Reuters. 22 June 2022. 2022-06-22 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2022-06-22 அன்று பார்க்கப்பட்டது.
  26. "At least 1,000 killed after strong earthquake jolts Afghanistan". அல் ஜசீரா. 22 June 2022. https://www.aljazeera.com/news/2022/6/22/dozens-killed-as-6-1-magnitude-quake-shakes-afghanistan-pakistan. 
  27. Assam floods:Death toll rises to 108
  28. Message of Condolence from H.E Hon. Uhuru Kenyatta following the death of former Head of Public Service Dr Richard Leakey
  29. "Beloved actor Sir Sidney Poitier tragically dies aged 94". Irish Mirror. January 7, 2022. February 7, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  30. "French actor Gaspard Ulliel dies at 37 after skiing accident". France 24. January 19, 2022. February 7, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  31. Greenblatt, Lilly. "Remembering Thich Nhat Hanh (1926-2022)". Lionsroar.com. February 7, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  32. "Islamic State leader Abu Ibrahim al-Qurayshi killed in Syria, US says". BBC News. February 4, 2022. February 7, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  33. "Legendary singer Lata Mangeshkar passes away at 92 - Times of India ►". The Times of India. February 7, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  34. Ivan Reitman, Producer, 'Ghostbusters' Director, Dies At 75
  35. Cricket legend Rod Marsh dies aged 74
  36. Shane Warne passes away at 52
  37. Kelly, Caroline (March 23, 2022). "Madeleine Albright, first female US secretary of state, dies". CNN. https://www.cnn.com/2022/03/23/politics/madeleine-albright-obituary/index.html. பார்த்த நாள்: March 23, 2022. 
  38. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா காலமானார்
  39. "Orrin G. Hatch–Bob Goodlatte Music Modernization Act". United States Copyright Office. October 14, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  40. Venus @ JPL Horizons
  41. "2022 Olympics - Next Winter Olympic Games | Beijing 2022". International Olympic Committee. May 28, 2020. May 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  42. "The heartbreaking reason the Queen doesn't celebrate her accession". The Independent. February 6, 2020. May 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  43. "New schedule for CERN's accelerators and experiments".
  44. "Philippine presidential election: who's running, who's favourite and what's their China policy?". South China Morning Post (in ஆங்கிலம்). October 9, 2021. 2021-10-09 அன்று பார்க்கப்பட்டது.
  45. "Lifecycle FAQ – Internet Explorer and Edge". 20 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  46. "UEFA Women's EURO moved to July 2022". UEFA.com. April 23, 2020. May 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  47. "Presidential Elections 2022: How Is India's President Elected?". The Quint. 2021-07-15. 2021-12-27 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  48. "Home of the Birmingham 2022 Commonwealth Games". Birmingham 2022. May 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  49. "JUICE (Jupiter Icy Moon Explorer): Plans for the cruise phase". {{{booktitle}}}.
  50. "How Changes to the 2020 Census Timeline Will Impact Redistricting". Brennan Center for Justice. May 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  51. "FIFA Executive Committee confirms November/December event period for Qatar 2022". FIFA.com. March 19, 2015. March 20, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  52. Kelly, Fiach. "Martin to step down as taoiseach in December 2022". The Irish Times.
  53. Ling Li (2021-11-11). "How Xi Jinping could rule China for life". The Washington Post. https://www.washingtonpost.com/politics/2021/11/11/how-xi-jinping-could-rule-china-life/. 
  54. "Trump's 2020 budget Will Take US from Moon to Mars, Agency Chief Says". March 11, 2019. https://www.space.com/amp/moon-mars-nasa-2020-budget-proposal.html. 
  55. "Euclid Consortium | A space mission to map the Dark Universe". May 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  56. "Germany: Nuclear power plants to close by 2022". May 30, 2011. https://www.bbc.co.uk/news/world-europe-13592208. 
  57. "Comet Breakup Points to Possible Meteor Shower in 2022". Space.com. May 10, 2006. November 12, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  58. Tomasz Nowakowski (August 20, 2018). "India Aims to Send its First Crewed Mission to Space by 2022". August 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  59. "Chuuk independence referendum postponed until 2022".
  60. 60.0 60.1 "2022 Future Timeline | Timeline | Technology | Singularity | 2020 | 2050 | 2100 | 2150 | 2200 | 21st century | 22nd century | 23rd century | Humanity | Predictions | Events". www.futuretimeline.net. 2020-11-19 அன்று பார்க்கப்பட்டது.
  61. "India's first unmanned space mission scheduled for launch in 2022; Chandrayaan-3 moon mission in advanced stages of realisation". https://www.businessinsider.in/science/space/news/indias-first-uncrewed-space-mission-scheduled-for-launch-in-2022-chandrayaan-3-moon-mission-in-advanced-stages-of-realisation/articleshow/88208205.cms. 
  62. "Vera C. Rubin Observatory". AURA Astronomy. 16 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  63. Wu. "For the First Time, a National U.S. Observatory Has Been Named for a Female Astronomer: Vera Rubin". https://www.smithsonianmag.com/smart-news/new-telescope-facility-renamed-commemorate-dark-matter-scientist-vera-rubin-180973923/. 
  64. "What Does the Future of Astronomy Hold? We'll Find Out Soon". https://www.discovermagazine.com/the-sciences/what-does-the-future-of-astronomy-hold-well-find-out-soon. 
  65. "Could Viktor Orban be voted out of office?".
  66. "Format, venue of Asia Cup 2022 and 2023 confirmed".
"https://ta.wikipedia.org/w/index.php?title=2022&oldid=3450394" இருந்து மீள்விக்கப்பட்டது