3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: கிமு 1     1    2    - 3 -   4   5   6
3
கிரெகொரியின் நாட்காட்டி 3
III
திருவள்ளுவர் ஆண்டு 34
அப் ஊர்பி கொண்டிட்டா 756
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2699-2700
எபிரேய நாட்காட்டி 3762-3763
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

58-59
-75--74
3104-3105
இரானிய நாட்காட்டி -619--618
இசுலாமிய நாட்காட்டி 638 BH – 637 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 253
யூலியன் நாட்காட்டி 3    III
கொரியன் நாட்காட்டி 2336

கிபி ஆண்டு 3 (III) என்பது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லாமியா மற்றும் செர்விலியசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Lamia and Servilius) எனவும், "ஆண்டு 756" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 3 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது மூன்றாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 2 ஆகும்.

நிகழ்வுகள்[தொகு]

இடம் வாரியாக[தொகு]

ரோமப் பேரரசு[தொகு]

  • ஆகுஸ்டசின் ஆட்சி 10 ஆண்டு காலத்துக்கு நீடிக்கப்பட்டது.
  • ஆகுஸ்டஸ் தனது பேரன் கையசு சீசரை தனது நேரடி வாரிசாக்கும் நோக்கில் தத்தெடுத்தான். கையசு கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதரராக அனுப்பப்பட்டான்.
  • லூசியசு லாமியா, மார்க்கஸ் மெசாலினசு ஆகியோர் ரோமப்பேரரசின் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஐரோப்பா[தொகு]

  • மார்க்கொமானி அரசன் மார்பொட் என்பவனின் கீழ் ஐந்து செருமனிய இனங்கள் ஒன்றுபட்டன. இவ்விணைப்பு ரோமப் பேரரசுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. இவ்வினங்கள் பின்னர் சிலேசியா, சாக்சொனி ஆக உருவெடுத்தன.

பிறப்புகள்[தொகு]

  • பான் பியாவோ, சீன வரலாற்றாசிரியர், (இ. 54)
"https://ta.wikipedia.org/w/index.php?title=3&oldid=2266235" இருந்து மீள்விக்கப்பட்டது