முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதற்பக்கக் கட்டுரைகள்

Caravane Marco Polo.jpg

பாக்ஸ் மங்கோலிகா எனும் பதத்திற்கு லத்தீன் மொழியில் “மாங்கோலிய அமைதி” என்று பொருள். இது பாக்ஸ் டாடரிகா என்றும் அழைக்கப்படுவதுண்டு. “இது அசல் பதமான பாக்ஸ் ரோமனாவிலிருந்து உருவானது. 13 வது மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியப் படையெடுப்புகளால் யூரேசியப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் சமூக, கலாச்சார, மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஏற்பட்ட நிலைத்தன்மையை இது குறிக்கிறது. இந்தப் பதமானது ஒன்றுபட்ட நிர்வாகத்தால் உருவான எளிதாக்கப்பட்ட தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் மங்கோலியர்களின் வெற்றிகளைத் தொடர்ந்து அதன் விளைவாக பரந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட அமைதியான காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்...


Votive Niche 60.10 the Siq Petra Jordan1155.jpg

இசுலாமுக்கு முந்திய அரேபியாவின் சமயம் என்பது அரேபியாவில் இசுலாம் சமயம் தோன்றுவதற்கு முன்னர் அராபியத் தீபகற்பத்தின் அரேபிய மக்கள் பல கடவுள் வணக்க முறை, யூதம், கிறித்தவம் மற்றும் பாரசீக சொராட்டிரம் போன்ற சமய முறைகளைப் பின்பற்றினர் என்பதையும் அவர்களின் இசுலாம் அல்லாத சமய நம்பிக்கைகளைப்பற்றிக் குறிப்பிடுவதாகும். ஆரம்பத்தில், அரேபியாவின் பல கடவுள் வணக்க முறையில் தேவதைகள் மற்றும் புனித ஆவிகளை வணங்கினர். அரேபியர்கள் ஹெஜாஸ் பகுதியில், குறிப்பாக மெக்காவில் உள்ள காபாவில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவைகளாக அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் காணப்பட்டன. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

The Indian Pariah Dog.jpg

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

PIA23962-Mars2020-Rover&Helicopter-20200714.jpg

இன்றைய நாளில்...

Napoleon crop.jpg

பெப்ரவரி 26:

சிவகங்கை இராமச்சந்திரன் (இ. 1933· கே. எஸ். பாலச்சந்திரன் (இ. 2014· எஸ். ஜி. சாந்தன் (இ. 2017)
அண்மைய நாட்கள்: பெப்ரவரி 25 பெப்ரவரி 27 பெப்ரவரி 28

சிறப்புப் படம்

Mount Ararat and the Araratian plain (cropped).jpg

அரராத் மலை துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.

படம்: Serouj Ourishian
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இருந்து மீள்விக்கப்பட்டது