பாக்ஸ் மங்கோலிகா எனும் பதத்திற்கு லத்தீன் மொழியில் “மாங்கோலிய அமைதி” என்று பொருள். இது பாக்ஸ் டாடரிகா என்றும் அழைக்கப்படுவதுண்டு. “இது அசல் பதமான பாக்ஸ் ரோமனாவிலிருந்து உருவானது. 13 வது மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியப் படையெடுப்புகளால் யூரேசியப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் சமூக, கலாச்சார, மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஏற்பட்ட நிலைத்தன்மையை இது குறிக்கிறது. இந்தப் பதமானது ஒன்றுபட்ட நிர்வாகத்தால் உருவான எளிதாக்கப்பட்ட தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் மங்கோலியர்களின் வெற்றிகளைத் தொடர்ந்து அதன் விளைவாக பரந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட அமைதியான காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்...
உருசியாவில் நோரில்சுக் நகரில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்படுத்ததை அடுத்து நாட்டில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.
ஆம்பன் புயல்கிழக்கிந்தியப் பகுதிகளிலும், வங்காளதேசத்திலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், நான்கு மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்தனர்.
அரராத் மலைதுருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,30,122 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.