முதற் பக்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
கட்டற்ற செய்திக் களம்
நீங்களும் செய்தி எழுதலாம்!
ஞாயிறு, ஜனவரி 19, 2020, 16:22 (ஒசநே) RSS செய்தியோடை

Blank.png

இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது

இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது

இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக ஒடிசாவிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) சோதித்தது.
[ ± ] - படிமம்

அண்மைய செய்திகள் RSS செய்தியோடை ட்விட்டரில் தமிழ் விக்கிசெய்தி Wikinews on Facebook பக்கத்தை மீள்வி ±

ஜனவரி 19, 2020
ஜனவரி 18, 2020
ஜனவரி 17, 2020
ஜனவரி 16, 2020
ஜனவரி 15, 2020
ஜனவரி 14, 2020
ஜனவரி 13, 2020


செய்திச் சுருக்கம்

இற்றை நேரம்: 7 பிப்ரவரி 2015 (01:15 GMT)

  • இலங்கையின் சுதந்திர தின விழாவில் 1949ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக தமிழ் மொழியிலும் நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. (பிபிசி தமிழோசை)


சிலியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் 7.7 அளவுக்கு பலமுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை விடப்பட்டு பின் எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது
[ ± ] - [[:Image:|படிமம்]]
உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலி

உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலி

சிரியாவுக்கு வந்துகொண்டிருந்த உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர். இதில் உருசிய செம்படையையின் இசைக்குழுவும் பயணித்தது.
[ ± ] - படிமம்

Blank.png

கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது

கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது

கத்தார் நாடு வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ள குடிகளின் அல்லது நிறுவனங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற காப்லா முறையை ஒழித்துள்ளது.
[ ± ] - படிமம்

Blank.png

கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது

கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது

ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ செயற்கைகோள் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உலகின் மிக துல்லியமான செய்மதி இடஞ்சுட்டலாக இருக்கும் என நம்பப்படுகிறது
[ ± ] - படிமம்

ஆப்பிரிக்கா - ஆசியா - தென் அமெரிக்கா - வட அமெரிக்கா - ஐரோப்பா - மத்திய கிழக்கு - ஓசியானியா

சட்டமும் ஒழுங்கும் - பண்பாடு - பேரிடர் மற்றும் விபத்து - வணிகம் - கல்வி - சுற்றுச்சூழல்
இறப்புகள் - அரசியல் - அறிவியலும் தொழில்நுட்பமும் - மருத்துவம் - ஆன்மிகம் - விளையாட்டு

இந்தியா - இலங்கை - மலேசியா - சிங்கப்பூர்

PODY ribbon.svg

அறிவியல் செய்திகள்±



விக்கிமீடியா
ஒரு விக்கிமீடியா திட்டம்

விக்கிசெய்தி பற்றி±

தன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விழைகிறோம்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிசெய்திகள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:
விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
விக்கி மேற்கோள்கள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கி இனங்கள்
உயிரினங்களின் கோவை
விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி மூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கி பொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கி பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு


"https://ta.wikinews.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=45523" இருந்து மீள்விக்கப்பட்டது