YouTube சமூகத்தில் பதிப்புரிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். YouTube இல் உங்கள் உரிமைகளை எப்படி நிர்வகிப்பது என்பதைக் கீழே காணலாம், மேலும் மற்றவர்களின் உரிமைகளை எவ்வாறு மதிப்பது என்பதையும் தெரிந்துகொள்ளவும்.
பதிப்புரிமை மீறலை இணையப்படிவம் மூலம் எளிமையாக YouTubeக்குத் தெரிவிக்கலாம்.
உங்கள் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டதாக நம்பினால், அதற்கான எதிர்ப்பு அறிவிப்பு வலைப்படிவத்தை சமர்ப்பிக்கலாம்.
பதிப்புரிமை எதிர்ப்பைப் பெற்றுள்ளீர்களா? ஏன் பெற்றீர்கள், அதைத் தீர்க்க சிறந்த வழி என்ன என்பதைப் பற்றியும் அறியவும்.
பதிப்புரிமைக்கான உரிமை கோரல்களைச் சமர்ப்பித்தவர்களே அவற்றை ரத்துசெய்தால் YouTube கௌரவிக்கிறது.
செல்லுபடியாகாத Content ID உரிமை கோரலைப் பெற்றால் அதை மறுக்கலாம்.
உங்களின் பதிப்புரிமை மற்றும் சமூக வழிகாட்டுதல்களின் நிலையைப் பாருங்கள்.
பதிப்புரிமை மூலம் எவை பாதுகாக்கப்படுகிறது மற்றும் அறிவுசார் சொத்தின் பிற வடிவங்களிலிருந்து பதிப்புரிமை எப்படி வேறுபடுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
Youtube இல் பதிப்புரிமையால் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்கம் எப்படிக் கண்டறியப்படுகிறது என்பதையும், உங்களிடம் உரிமை கோரல் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கவும்.
YouTube வீடியோக்களில் உள்ளடக்க உரிமையாளர்கள் அவர்களது உள்ளடக்கத்தை அடையாளம் காணவும் உரிமை கோரவும் பயன்படுத்தும் கருவியைப் பற்றி முழுவதுமாக ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள்.
பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்திலிருந்து பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் சட்டம் மற்றும் சூழல்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்.
உள்ளடக்கத்தை மீண்டும் பயன்படுத்த (சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன்) அனுமதிக்கும் சிறப்பு உரிம வகையைப் பற்றி அறிந்துகொள்ளவும்.
பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க நாங்கள் வழங்கும் கருவிகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள், மேலும் பதிப்புரிமை தேவைகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.