விக்கிமேற்கோள் என்பது புகழ் பெற்ற நபர்களின் கூற்றுகளையும் படைப்புகளின் மேற்கோள்களையும் கொண்ட, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு நிகழ்நிலைக் களஞ்சியமாகும். மேலும், இதில் பிற மொழிகளில் உள்ள மேற்கோள்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புகளும், விக்கிப்பீடியா தளத்திற்கு இணைப்புக்களும் தரப்பட்டுள்ளன. தற்போது நீங்கள் உதவிப் பக்கத்திற்கோ தொகுத்தல் பயிற்சிக்காக மணல்தொட்டிக்கோ செல்லலாம்; அல்லது புகுபதிகை செய்து விக்கிமேற்கோளுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
புதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவங்க, தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அழுத்துங்கள். தொகுப்பை உருவாக்கும் முன் இந்தத் தொகுப்பு ஏற்கனவே இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இன்றைய மேற்கோள்
வியாழன், அக்டோபர் 15, 2015
பின்பு யோசிக்கும் போது வருத்தம் தரக் கூடிய செயலைச் செய்யாதே.