YouTube அறிமுகம்
2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் YouTube நிறுவப்பட்டது, இதன் மூலம் பில்லியன் கணக்கில் பயனர்கள் அசலாக உருவாக்கப்பட்ட வீடியோக்களைத் தேடி, பார்த்து, பகிர்ந்து கொள்கிறார்கள். உலகமெங்கும் உள்ள அனைவருடனும் இணைவதற்கும், தகவல் அறிவிப்பதற்கும், பிறரை ஈர்ப்பதற்கும் ஏற்ற மன்றத்தை YouTube வழங்குகிறது, மேலும் அசல் உள்ளடக்கப் படைப்பாளிகள், சிறிய மற்றும் பெரிய விளம்பரதாரர்களுக்கான விநியோகத் தளமாகவும் செயல்படுகிறது.
YouTube, Google நிறுவனத்தைச் சேர்ந்ததாகும்.
-
தொடங்குதல்
YouTube இல் நீங்கள் தொடங்குவதற்கு, படிப்படியான வழிகாட்டியை ஒன்றிணைத்துள்ளோம்.
-
சமூக வழிகாட்டுதல்கள்
YouTube சமூகத்தில் பங்கேற்பதற்கு எங்கள் வழிகாட்டுதல்களைப் படிக்கவும்.
-
பிராண்டு வழிகாட்டுதல்கள்
YouTube பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்.
-
எங்களுடன் தொடர்பு கொள்க
எங்களுடைய பல்வேறு துறைகளுக்கான தொடர்புத் தகவலைக் கண்டறியவும்.
-
வேலைவாய்ப்புகள்
YouTube இல் வேலைசெய்ய விரும்புகிறீர்களா? தற்போதைய பணியாளர்களிடமிருந்து அறிவதற்கும், மேலும் பணி வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும், எங்களுடைய வேலை வாய்ப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.
-
வியாபாரம் செய்யுங்கள்
நீங்கள் மகிழ்ச்சியாக வாங்க, கண் கண்ணாடிகள், டி-ஷர்ட்கள், பயணபேக்குகள் போன்ற YouTube வணிகப் பொருட்கள் நிறைந்த முழு ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கியுள்ளோம்.