YouTube அறிமுகம்
பிப்ரவரி 2005 இல் நிறுவப்பட்ட YouTube, அசல் வீடியோக்களைக் கண்டுப்பிடிக்க, காண மற்றும் பகிர பில்லியன் கணக்கான பயனர்களை அனுமதிக்கிறது. உலகம் முழுவதுமான பயனர்களை இணைப்பதற்கும், அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் கருத்துக்களத்தை YouTube வழங்குகிறது, மேலும் இது பெரிய மற்றும் சிறிய அளவிலான அசல் உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு விநியோக இயங்குதளமாகச் செயல்படுகிறது.
-
தொடங்குதல்
YouTube இல் நீங்கள் தொடங்குவதற்கு, படிப்படியான வழிகாட்டியை ஒன்றிணைத்துள்ளோம்.
-
சமூக வழிகாட்டுதல்கள்
YouTube சமூகத்தில் பங்கேற்பதற்கு எங்கள் வழிகாட்டுதல்களைப் படிக்கவும்.
-
பிராண்டு வழிகாட்டுதல்கள்
YouTube பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்.
-
எங்களைத் தொடர்புகொள்க
எங்களுடைய பல்வேறு துறைகளுக்கான தொடர்புத் தகவலைக் கண்டறியவும்.
-
வேலைவாய்ப்புகள்
YouTube இல் வேலைசெய்ய விரும்புகிறீர்களா? தற்போதைய பணியாளர்களிடமிருந்து அறிவதற்கும், மேலும் பணி வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும், எங்களுடைய வேலை வாய்ப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.
-
வணிகம்
நீங்கள் மகிழ்ச்சியாக வாங்க, கண் கண்ணாடிகள், டி-ஷர்ட்கள், பயணபேக்குகள் போன்ற YouTube வணிகப் பொருட்கள் நிறைந்த முழு ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கியுள்ளோம்.