ஒவ்வொரு மாதமும் 1 பில்லியனுக்கும் மேலான தனிப்பட்ட பயனர்கள் YouTube ஐப்
பார்வையிடுகின்றனர்
YouTube இல் ஒவ்வொரு மாதமும் சுமார் 6 பில்லியன் மணிநேர வீடியோ
பார்க்கப்படுகிறது—இது உலகிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் சுமார் ஒரு மணிநேரமாகும்
YouTube இல் ஒவ்வொரு நிமிடமும் 100 மணி நேர வீடியோ பதிவேற்றப்படுகிறது
YouTube இன் 80% டிராஃபிக் யுஎஸ் க்கு வெளியிலிருந்தே வருகிறது.
61 நாடுகளில், 61 மொழிகளில் YouTube மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது
நீல்சனின் கருத்துப்படி, எந்த கேபிள் நெட்வொர்க்கையும் விட YouTube, 18-34
வயதுக்குட்பட்ட அதிகமான யு.எஸ் குடிமக்களை அடைந்துள்ளது
பல லட்சக்கணக்கான சந்தாக்கள் தினமும் நடைபெறுகின்றன. தினமும் குழுசேரும் நபர்களின்
எண்ணிக்கைக் கடந்த ஆண்டை விட 3 மடங்கிற்கும் அதிகமாக உள்ளது மற்றும் தினசரி
சந்தாக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 4 மடங்கிற்கும் அதிகமாக உள்ளது
YouTube கூட்டாளர் திட்டம்
2007 இல் உருவாக்கப்பட்டு, இப்போது எங்களிடம் உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட
நாடுகளிலிருந்து மில்லியனுக்கும் அதிகமான படைப்பாளர்கள் தங்களின் YouTube வீடியோக்கள்
மூலம் பணம் சம்பாதிக்கின்றனர்
ஆயிரக்கணக்கான சேனல்கள் வருடத்திற்கு ஆறு இலக்கங்களில் வருவாயை ஈட்டுகின்றன
பணமாக்குதல்
ஆயிரக்கணக்கான விளம்பரதாரர்கள் TrueView இன்ஸ்ட்ரீமைப் பயன்படுத்துகின்றனர்,
மேலும் எங்களது 75% இன்ஸ்ட்ரீம் விளம்பரங்கள் இப்போது தவிர்க்கக்கூடிய நிலையில் உள்ளன
ஒரு மில்லியனிற்கும் மேலான விளம்பரதாரர்கள் Google விளம்பரத் தளத்தைப்
பயன்படுத்துகிறார்கள், அதில் பெரும்பான்மையானவை சிறிய வணிகங்கள்.
மொபைலும் சாதனங்களும்
YouTube இன் உலகளாவிய பார்வை நேரத்தில், ஏறத்தாழ 40% மொபைல் வழியாக வருகிறது
பல மில்லியன் கணக்கான சாதனங்களில் YouTube கிடைக்கிறது
Content ID
ஒவ்வொரு நாளும் 400 ஆண்டுகளை விடவும் நீளமான வீடியோக்களை Content ID ஸ்கேன்
செய்கிறது
பெரிய யு.எஸ். நெட்வொர்க் ஒளிபரப்பாளர்கள், திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் பதிவு
லேபிள்கள் போன்றவற்றை உள்ளிட்ட 5,000 க்கும் மேற்பட்ட கூட்டாளர்கள் Content ID ஐப்
பயன்படுத்துகின்றனர்
எங்கள் Content ID தரவுத்தளத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமாக குறிப்புக்
கோப்புகள் உள்ளன; உலகின் மிகவும் விரிவான தரவுத்தளங்களில் இதுவும் ஒன்றாகும்
பல மில்லியன் கணக்கான டாலர்களைக் கூட்டாளர்களுக்கு Content ID ஈட்டித் தந்துள்ளது