Virudhunagar MP Office (@manickamtagore)

@VirudhunagarMP

Official Twitter ID of Office of Virudhunagar MP . Virudhunagar Office 04562 242544, Thirunagar Office 0452 2482544, Sivakasi Office 04562 222544

Joined July 2019

Tweets

You blocked @VirudhunagarMP

Are you sure you want to view these Tweets? Viewing Tweets won't unblock @VirudhunagarMP

  1. விருதுநகர் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாயவிலைக்கடையை MPஅவர்கள் சிறுவனை வைத்து திறக்க வைத்தார்கள்.

    Undo
  2. பாஜகவின் ஆசிர்வாத யாத்திரை புதிய நாடகம். MP அவர்கள் பேட்டி.

    Undo
  3. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றுவதை பா.ஜ.க தவிர்க்க வேண்டும். MP அவர்கள் வலியுறுத்தல்.

    Undo
  4. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற PMGSY சாலை மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில், MPமதுரை மாவட்ட ஆட்சியர் திரு.அணிஷ்சேகர் அவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    Undo
  5. சிவகாசி தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு.M.A.சந்திரன் அவர்களின் தாயார் இறப்பு செய்தி அறிந்து MPஅவர்கள் அன்னாரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.

    Undo
  6. விருதுநகர் நகராட்சி 20-வார்டு பெருமாள் கோவில் தெருவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட நியாய விலைக் கடை திறப்பு விழாவில் MPஅவர்கள் கலந்து கொண்டார்கள்.

    Undo
  7. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற PMGSY சாலை மேம்பாட்டுத் திட்ட விழாவில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தனுஷ் குமார் அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.மேகநாதரெட்டி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி உரையற்றினார்கள்.

    Undo
  8. மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பாடாமல் கிடப்பில் போட்டவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான் காரணம். MP அவர்கள் குற்றச்சாட்டு.

    Undo
  9. இன்று மதுரை திருநகர் எம்.பி அலுவலகத்தில் தேசிய சட்ட உரிமைகள் கழகம் மாநில தலைவர் திருப்பரங்குன்றம் திரு.கணபதி சுப்பிரமணியன் அவர்கள் அவரது உறுப்பினர்களுடன் MP அவர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள்.

    Undo
  10. தமிழறிஞா் புலவா் இரா.இளங்குமரனார் 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஜூலை 25ல் காலமானார்கள். அவரது இல்லத்திற்கு MPஅவர்கள் சென்று ஆறுதல் கூறினார்கள்.

    Undo
  11. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி முருகன் கோவில் சரவணபொய்கை மாசுபடுவதை தடுக்க, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தனது மேம்பாட்டு நிதியிலிருந்து வார்டு எண்ரூ.44 லட்சம் ஒதுக்கீடு செய்த குளியல் மற்றும் சலவை கூடம் கட்டிடத்தை MPஅவர்கள் திறந்து வைத்தார்கள்.

    Undo
  12. விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட செயலாளர் திரு. சண்முகம் அவர்களின் துணைவியார் திருமதி.பொன்னுமணிஅவர்களின் இறப்பு செய்தி அறிந்து MPஅவர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.

    Undo
  13. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் PCC உறுப்பினர் திரு.ஹரி வீரன் அவர்களின் இறப்பு செய்தி அறிந்து MPஅவர்கள் அன்னாரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.

    Undo
  14. முடங்கிய நாடாளுமன்றம்... விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்... யார் பொறுப்பு? ஆளும் கட்சியா? எதிர்க்கட்சிகளா? தொலைக்காட்சியில் MPஅவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    Undo
  15. முடங்கிய நாடாளுமன்றம்... விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்... யார் பொறுப்பு? ஆளும் கட்சியா? எதிர்க்கட்சிகளா? தொலைக்காட்சியில் MPஅவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    Undo
  16. முடங்கிய நாடாளுமன்றம்... விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்... யார் பொறுப்பு? ஆளும் கட்சியா? எதிர்க்கட்சிகளா? தொலைக்காட்சியில் MP அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். Video 1

    Undo
  17. பாஜகவுக்கு எதிராக புதுவியூகம் வகுக்கிறதா காங்கிரஸ்? தொலைக்காட்சியில் MP அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    Undo
  18. பாஜகவுக்கு எதிராக புதுவியூகம் வகுக்கிறதா காங்கிரஸ்? தொலைக்காட்சியில் MP அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    Undo
  19. பாஜகவுக்கு எதிராக புதுவியூகம் வகுக்கிறதா காங்கிரஸ்? தொலைக்காட்சியில் MP அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    Undo
  20. பாஜகவுக்கு எதிராக புதுவியூகம் வகுக்கிறதா காங்கிரஸ்? தொலைக்காட்சியில் MP அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    Undo

Loading seems to be taking a while.

Twitter may be over capacity or experiencing a momentary hiccup. Try again or visit Twitter Status for more information.

    You may also like

    ·