Hierdoor wordt profielfoto geopend
Volgen
CMOTamilNadu
@CMOTamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
Chennai, Indiatn.gov.inGeboren op 1 maartLid geworden in maart 2017

Tweets van CMOTamilNadu

பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Afbeelding
47
1.008
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. த.ஆறுமுகம் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 2/2
2
170
Deze collectie weergeven
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. க.ரவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. ந.சந்திரசேகர் மற்றும் 1/2
Afbeelding
15
682
Deze collectie weergeven
மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து ஆகஸ்ட் 22 முதல் 26 வரை கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் 65வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக கலந்துகொள்வதையொட்டி வாழ்த்து தெரிவித்தார்
Afbeelding
26
1.371
ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Afbeelding
20
647
தமிழ் மண்ணின் மரபார்ந்த அரிசி மற்றும் சிறுதானிய வகைகளின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தினை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தார். 3/3
3
342
Deze collectie weergeven
தலைநகர் புதுதில்லியில் இன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும், மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் அவர்களையும் மாண்புமிகு பிரதமர் அவர்களையும் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 2/3
Afbeelding
Afbeelding
4
333
Deze collectie weergeven
நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி வகைகளையும் சிறுதானிய வகைகளையும் கொண்டு 'கூலங்குவித்த கூலவீதியும்' எனச் சிலப்பதிகாரம் சிறப்பித்துப் பாடும் வளம் நிறைந்தது தமிழ் நிலம்! 1/3
Afbeelding
31
1.504
Deze collectie weergeven
புதுதில்லியில் மாண்புமிகு பிரதமர் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்து, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த “Home of Chess” என்ற புத்தகத்தை வழங்கினார்.
Afbeelding
16
901
புதுதில்லியில் மாண்புமிகு பிரதமர் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்து, தமிழகத்தின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
Afbeelding
27
637
புதுதில்லி பிரதமர் இல்லத்தில், மாண்புமிகு பிரதமர் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்து பேசினார்.
14
1.041
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.
Afbeelding
7
357
புதுதில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்கள் சந்தித்து, 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்து, 1/2
Afbeelding
30
1.206
Deze collectie weergeven
புதுதில்லியில் உள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்று, முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 89ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Afbeelding
Afbeelding
5
595
புதுதில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்கள் சந்தித்து, 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்தார்.
Afbeelding
15
644
புதுதில்லியில், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்கள் சந்தித்து, 14ஆவது இந்திய குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்து தெரிவித்து, 1/2
Ingesloten video
0:50
10,5K weergaven
11
500
Deze collectie weergeven
தமிழ்நாட்டில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த “Home of Chess” என்ற புத்தகத்தை வழங்கினார். 2/2
4
145
Deze collectie weergeven
புதுதில்லியில், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்கள் சந்தித்து, 14ஆவது இந்திய குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்து தெரிவித்து, 1/2
3
594
Deze collectie weergeven
மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்' அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்!
Afbeelding
210
6.783
அரசு முறைப் பயணமாக புதுதில்லிக்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை புதுதில்லி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.டி.ஆர்.பாலு, திருமதி , திரு., தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் வரவேற்றனர்
Afbeelding
Afbeelding
Afbeelding
9
746
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் திரு. இரா.தாஸ், திரு. தியாகராஜன், திரு. கு.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து, அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
Afbeelding
10
533
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் திரு. இரா.சண்முகராஜன் மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து, அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Afbeelding
8
384
அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். 2/2
118
Deze collectie weergeven
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் திரு.செ.பீட்டர் அந்தோணிசாமி, இணைச் செயலாளர் திரு. மணிவண்ணன், பொருளாளர் திரு. குளஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து, 1/2
Afbeelding
4
316
Deze collectie weergeven
10 இலட்சமாவது நுகர்வோருடன் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார். 2/2
57
533
Deze collectie weergeven
சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, 1/2
Ingesloten video
1:13
19,9K weergaven
84
940
Deze collectie weergeven
10 இலட்சமாவது நுகர்வோருடன் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார். 2/2
Afbeelding
1
205
Deze collectie weergeven
சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, 1/2
Afbeelding
15
627
Deze collectie weergeven
பதக்கங்கள் வென்ற செல்வி பவானி தேவி மற்றும் இந்தியாவின் 75ஆவது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ. 3.80 கோடிக்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். 2/2
1
139
Deze collectie weergeven
இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து வீரர்கள் திரு. ஏ.சரத்கமல் மற்றும் திரு. ஜி.சத்தியன், ஸ்குவாஷ் வீரர்கள் திரு. சவ்ரவ் கோஷல் மற்றும் திருமதி தீபிகா பல்லிக்கல், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் 1/2
Afbeelding
10
509
Deze collectie weergeven
இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து மற்றும் ஸ்குவாஷ் வீரர்களின் பயிற்றுநர்களுக்கு ரூ. 51 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
Afbeelding
73
1.808
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
Ingesloten video
1:13
4,7K weergaven
7
321
இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டுத் தூதர் திரு. எட்கர் பாங் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்களை சந்தித்துப் பேசினார்.
Afbeelding
4
494