Opens profile photo
Follow
M.K.Stalin
@mkstalin
Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
mkstalin.inJoined October 2013

M.K.Stalin’s Tweets

Met Hon'ble and discussed key issues pertaining to the development of Tamil Nadu. As I thanked him for having inaugurated the #ChessOlympiad2022, Hon'ble PM appreciated the grand manner in which TN hosted the event and conveyed that it was a proud moment for India.
Image
Image
221
4,193
தலைவர் கலைஞரின் மனச்சாட்சியாய் விளங்கிய, திராவிட அரசியலின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து, தமிழ்நாட்டை வளப்படுத்த உறுதியேற்போம்!
Image
68
2,380
மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்' அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்!
Image
210
6,783
Birthday Greetings to Hon'ble Delhi Chief Minister Thiru. who has been working for the betterment of Delhi people. May you have a great year ahead.
131
2,586
இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து மற்றும் ஸ்குவாஷ் வீரர்களின் பயிற்றுநர்களுக்கு ரூ. 51 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
Image
73
1,808
10 இலட்சமாவது நுகர்வோருடன் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார். 2/2
57
533
Show this thread
சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, 1/2
Embedded video
1:13
19.9K views
85
940
Show this thread
கஸ்தூரிபாய் நகர் MRTS - திருவான்மியூர் MRTS இடையே பக்கிங்காம் கால்வாய்க் கரையில் எழிலோடு அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா எனப் பெயர் சூட்டப்படுகிறது! #IndiaAt75-இன் அழகிய அடையாளமான இப்பூங்கா சிங்காரச் சென்னை 2.0-க்கு மற்றுமொரு புதுவரவு!
Image
Image
Image
Image
88
2,568
தேசியக் கொடியில் மூவண்ணங்களும் ஒரே அளவில் இருப்பதுபோல், நாமும் வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைவதே நமது இந்தியாவைக் காக்கும்! வெளிப்புற சக்திகளை வெல்ல, உள்புற ஒற்றுமை அவசியம்! அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்! #IndiaAt75
Embedded video
2:38
29.3K views
122
3,377
இந்தியர் எனும் பெருமை, அமைதி அறவழி காட்டிய அண்ணல் காந்தியடிகளையே சாரும்! மதவெறியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, 'காந்தி தேசம்' எனப் பெயரிட வலியுறுத்தினார் பெரியார்! தலைவர் கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு, #IndiaAt75-ல் தேசியக் கொடியேற்றி, நம் தியாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்!
Image
332
7,796
#LIVE: எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகள் திருவுருவச் சிலை திறப்பு #IndiaAt75
138
1,445
இராணுவ வீரருக்கு மரபார்ந்த அஞ்சலி செலுத்தும் இடத்தில், மலிவான விளம்பரத்திற்காக வந்து, அமைச்சர் -இடம் வரம்பு மீறிய வீணர்கள் யாரும் தப்ப முடியாது! #IndiaAt75-இல் தியாகிகளைப் போற்றுவோம்! மூட அரசியலைச் சட்டப்படி அடக்குவோம்! facebook.com/MKStalin/posts #LetterToBrethren
Image
366
5,908
அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்! மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
206
2,987
#LIVE: மூத்த வழக்கறிஞர் திரு. என். நடராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் நினைவேந்தல் உரை
129
1,230
புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு முறை நான் #KolathurVisit செல்லும்போதும், மக்கள் பொழியும் தூய அன்பாலும் அரவணைப்பாலும் நெகிழ்கிறேன். மாணவர்-மகளிர்-ஏழை எளியோருக்கான உதவிகள்மீது இலவசங்கள் என்ற குறுகிய பார்வை கூடாது! அவை சமூகநலத் திட்டங்கள்; முதலீடுகள்!
Embedded video
2:54
33.1K views
214
2,385
ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு ஆந்திர முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
Image
Image
31
729
Concerned about the health of President Tmt. Sonia Gandhi who has tested positive for #COVID19. Wishing her a speedy and complete recovery. Hoping to see her back in action soon.
172
3,991
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
Image
Image
33
668
On #WorldElephantDay2022, I'm glad that Tamil Nadu gets its 5th Elephant Reserve at Agathiyamalai in Tirunelveli District . Elephants play a critical role in balancing the forest ecosystems. The majestic mammals are nature's assets that we must conserve at all costs.
Image
183
3,252
ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் தற்கொலைப்படைப் பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்டு மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்கள் வீரமரணம் எய்திய நிகழ்வு மிகுந்த வேதனையளிக்கிறது. இன்னுயிர் ஈந்து நாட்டைக் காத்த நாயகர்களுக்கு என் வீரவணக்கம்! அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்!
Image
184
1,593
சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை ஒழிக்கும் பணியில், சட்டத்தின் வழியைக் காவல்துறை கவனிக்கும்! விழிப்புணர்வு வழியில் மக்களாகிய நாம் இணைந்து, 'எனக்கும் வேண்டாம்! நமக்கும் வேண்டாம்!' எனப் பரப்புரையில் ஈடுபட்டு, யாரும் பாதிக்கப்படாமல் காப்போம்! போதைச் சங்கிலியை உடைப்போம்!
Embedded video
6:00
34.1K views
299
2,314
Thank you Hon'ble PM for your kind words of praise. Hospitality & Self-respect are two inseparable qualities of Tamils. I seek your constant support & request that Tamilnadu be rewarded with more opportunities to host such global events. #யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
Quote Tweet
The people and Government of Tamil Nadu have been excellent hosts of the 44th Chess Olympiad. I would like to appreciate them for welcoming the world and showcasing our outstanding culture and hospitality. @mkstalin
308
5,020
கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளால் போதைக் கும்பல்கள் வளர்ந்தன! சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவே ஆணிவேர்! இந்தக் கும்பல்களை ஒழிக்க முதன்முறையாக கலெக்டர் - SP.க்களின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. போதைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, சமூகத் தீமையை வேரறுப்போம்!
Embedded video
2:50
43.4K views
229
3,071
முத்தமிழறிஞர் கலைஞர் பெற்ற மூத்த பிள்ளை - கழகத்தின் போர்வாளாம் -க்கு அகவை 80! நெருப்பாறுகள் பல கடந்து, #நெஞ்சுக்குநீதி தந்த தலைவர் கலைஞர் இட்ட அடித்தளத்தில், ஜனநாயகத்தின் நான்காம் தூணாகச் செவ்வனே கடமையாற்றும் #முரசொலி காணட்டும் பல நூறாண்டுகள் என வாழ்த்துகிறேன்.
Image
84
1,857
Heartiest wishes to Thiru and my brother on taking oath as the CM & Dy CM of Bihar respectively. The return of the Grand Alliance in Bihar is a timely effort in the unity of secular and democratic forces of the country.
Image
252
12.4K
44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியில் பதக்கங்கள் வென்ற இரண்டு இந்திய அணிகளுக்கும் பரிசுத் தொகையாக தலா ரூ. 1 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். @chennaichess22 #ChessChennai2022 #ChessOlympiad
Image
27
839
I congratulate the young team of Uzbekistan on winning the #44thChessOlympiad and Armenia & India B on winning 🥈 & 🥉 medals respectively in the open category. Congrats to Ukraine on winning the women's category and I appreciate Georgia & India A for their 🥈 & 🥉 respectively.
4
1,012
Show this thread
It's with a sense of accomplishment, gratitude & pride, I dare to say that Chennai has exceeded all the expectations in successfully conducting the #44thChessOlympiad & made a mark for itself on the global stage. Today's closing ceremony opens new avenue of opportunities for TN.
Embedded video
GIF
67
3,452
Show this thread
மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தோழர் முத்தரசன் அவர்களுக்கு வாழ்த்துகள்! சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதையில் நமது இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடுநடை போட வாழ்த்துகிறேன்.
154
3,498