#BREAKING | சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கியது இந்திய தேர்தல் ஆணையம்
தாக்கரே அணிக்கும், ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதலால் சிவசேனா கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது
#SunNews | #ShivSena
தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | #Headlnes
சென்னையில் வெள்ளப்தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு - மேலும் பல முக்கிய செய்திகள்
#SunNews | #சன்தலைப்புச்செய்திகள்
#CelebrityClicks | ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் பெயர் அக்டோபர் 11ம் தேதி பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு!
#SunNews | #NivinPauly
மல்லர் கம்பத்தில் அசத்தும் 10 வயது சிறுவன் சவுர்யாஜித்!
தேசிய விளையாட்டு போட்டியின் மல்லர் கம்பத்தில் பங்கேற்றுள்ள இளம் வீரர் இவர்!
#Sunnews | #MallarKambam | #NationalGames2022
#NewsUpdate | "இந்திய ஒற்றுமை பயணமானது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானது அல்ல. பாஜக, ஆர்.எஸ்.எஸ். இணைந்து நாட்டைப் பிரிப்பதற்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம்" - ராகுல் காந்தி
#SunNews | #BharatJodaYatra |
10 படுக்கைகள் உள்ள அந்த அறையில் 3 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். விபத்தின் போது அவர்களை மருத்துவர்கள் பத்திரமாக மீட்ட நிலையில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை
Watch | சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் கட்டிட வேலை நடந்து வந்த நிலையில், அதன் அதிர்வின் காரணமாக அருகில் இருந்த ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது
#SunNews | #ESICHospital
4 மணி தலைப்புச் செய்திகள் #Headlines @ 4PM
ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கை நாட்டின் வரலாறு, கலாச்சாரத்தை அழிக்கும் என ராகுல் காந்தி பேச்சு - மேலும் பல முக்கிய செய்திகளுடன்
#SunNews | #சன்தலைப்புச்செய்திகள்