Opens profile photo
Follow
Sun News
@sunnewstamil
Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
Media & News CompanyChennai, Indiasunnetwork.inJoined January 2013

Sun News’s Tweets

Interested in @sunnewstamil's Tweets?

Turn on account notifications to keep up with all new content. Opting out is easy, so give it a try.
சென்னை மயிலாப்பூர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! #SunNews |
Image
Image
13
63
"சர்வாதிகாரத்தின் மொத்த வடிவமாய் அதிமுகவை மாற்ற நினைக்கிறார் அவர்..." - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு #SunNews | #ADMK |
Embedded video
3:02
825 views
6
21
#BREAKING | சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கியது இந்திய தேர்தல் ஆணையம் தாக்கரே அணிக்கும், ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதலால் சிவசேனா கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது #SunNews | #ShivSena
Embedded video
GIF
3
21
#CelebrityClicks | ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் பெயர் அக்டோபர் 11ம் தேதி பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு! #SunNews | #NivinPauly
Image
2
127
மல்லர் கம்பத்தில் அசத்தும் 10 வயது சிறுவன் சவுர்யாஜித்! தேசிய விளையாட்டு போட்டியின் மல்லர் கம்பத்தில் பங்கேற்றுள்ள இளம் வீரர் இவர்! #Sunnews | #MallarKambam | #NationalGames2022
Embedded video
0:59
1.3K views
2
47
#NewsUpdate | "இந்திய ஒற்றுமை பயணமானது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானது அல்ல. பாஜக, ஆர்.எஸ்.எஸ். இணைந்து நாட்டைப் பிரிப்பதற்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம்" - ராகுல் காந்தி #SunNews | #BharatJodaYatra |
Image
5
287
Sun Digital Exclusive | அடி.. உதை.. அருள்வாக்கு.. பட்டுக்கோட்டை ருத்ர சித்தருடன் சிறப்பு நேர்காணல்.. Video: youtu.be/XLpDRmRoJqs
Embedded video
2:43
1.3K views
1
23
கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவில் கலந்துகொண்டு நடனமாடிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி! #SunNews | #MamataBanerjee
Embedded video
0:58
1.3K views
3
46
#Newsupdate | நம்பர் பிளேட்டில், E என்ற எழுத்தை F என மாற்றி வைத்து விதிமீறலில் ஈடுபடும் இருசக்கர வாகன ஓட்டி! #Sunnews | #Mumbai | #TrafficViolation
Image
137
"போலீஸை ஹெல்மெட் போடச் சொன்னது குத்தமா?" - சமூக ஆர்வலர் காசிமாயன் #SunNews | #Police | #Helmet
Embedded video
4:06
6K views
14
337
Watch | இந்திய விமானப்படையின் 90வது ஆண்டு விழாவை ஒட்டி, சண்டிகரில் நடந்த கண்களைக் கவரும் விமான சாகச நிகழ்ச்சிகள்! #SunNews | #AirForceDay
Embedded video
3:19
844 views
33
10 படுக்கைகள் உள்ள அந்த அறையில் 3 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். விபத்தின் போது அவர்களை மருத்துவர்கள் பத்திரமாக மீட்ட நிலையில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை
1
18
Show this thread
Watch | சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் கட்டிட வேலை நடந்து வந்த நிலையில், அதன் அதிர்வின் காரணமாக அருகில் இருந்த ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது #SunNews | #ESICHospital
Embedded video
3:38
2.4K views
1
33
Show this thread
#Newsupdate | 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதலாவதாக வந்த மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச்சென்று மகிழ்ச்சிப்படுத்திய சத்தீஸ்கர் அரசு! #Sunnews | #chattisgarh | #SchoolToppers
Image
129
4 மணி தலைப்புச் செய்திகள் #Headlines @ 4PM ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கை நாட்டின் வரலாறு, கலாச்சாரத்தை அழிக்கும் என ராகுல் காந்தி பேச்சு - மேலும் பல முக்கிய செய்திகளுடன் #SunNews | #சன்தலைப்புச்செய்திகள்
Embedded video
6:51
1K views
19