Opens profile photo
Follow
K.Annamalai
@annamalai_k
அறம் செய்ய விரும்பு. State President - TN BJP
Indiatamilnadu.bjp.orgJoined July 2009

K.Annamalai’s Tweets

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறது நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்!
565
962
3,700
அரசு இயங்குகிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்பும் வகையிலே அமைந்துள்ளது இந்த திமுக ஆட்சி. தினம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு விரக்தியில் தீக்குளிக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது! முதலமைச்சர் கவனம் செலுத்தி அரசு இயந்திரத்தை இயங்க வைக்க வேண்டும்.
Embedded video
1:10
41.5K views
173
1,405
2,856
Thank our Hon Min of Textiles & Commerce and Industry Shri avl for forming Cotton Council of India. This council will have cross representation from all sectors! Hon Min also urges spinning & trading community to ensure supply first to domestic industry!
Image
31
253
881
The Tamil book, ‘திராவிட மாயை’ published many years ago counters all lies & deceptions propagated by DMK Party over the years since its inception. 3/3
19
235
1,246
Show this thread
மூத்த எழுத்தாளர் சுப்பு அவர்கள் எழுதிய திராவிட மாயை என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினேன். மறைக்கப்பட்ட வரலாறுகளை அகழாய்வு செய்து, திராவிடத்தை தோலுரித்துத் தந்திருக்கும் திராவிட மாயா கருத்துப் பெட்டகம். காலக் கருவூலம். 2/3
23
315
1,504
Show this thread

Topics to follow

Sign up to get Tweets about the Topics you follow in your Home timeline.

Carousel

கடலூர், வடக்குத்து பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் அஞ்சலி குப்புசாமி அவர்களை பணி செய்ய விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டதால் ஆட்சியர், என பல புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்பதால் பாதுகாப்பு வேண்டி இன்று தலைமையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்
Image
Image
21
239
816
Permission for this was granted to Chinese professionals & was approved by home ministry in the month of application. Karti Chidambaram was allegedly paid in crores through false invoices by a company which made industrial knives, citing consultancy services and Visa work 4/4
13
486
1,699
Show this thread
So, the company approached Karti Chidambaram through his close associates. They allegedly devised a back door to defeat the purpose of Visa ceiling by granting permission to re-use 263 project Visas allotted to the Chinese company’s officials. 3/4
6
355
1,348
Show this thread
Talwandi Sabo Power Limited was in the process of establishing a 1,980 MW thermal power plant in Punjab.This was outsourced to a Chinese company called Shandong Electric Power Construction Corp (Sepco) Project Visas over & above the ceiling imposed by the Min of Home Affairs 2/4
5
418
1,626
Show this thread
The time line of ‘Visa Vassuli’ story of Chidambaram family. & The gist of today’s raid by CBI: The home ministry allegedly cleared illegal visa use for Chinese nationals in return for Karti Chidambaram’s bribes in 2011 under the UPA government. 1/4
110
1,776
5,459
Show this thread
Woman forced to convert to Christianity tries to self-immolate in TN Valarmathi, a resident of Karuppa Kudumban Pacheri tried to self-immolate due to harassment by the converted Christians and the inaction of Police on her complaints
27
508
852
மக்கள் விரோத தி.மு.க.வின் அராஜகத்தால் தினம்தோறும் மக்கள் படும் அவதியை சொல்லி முடியாது. கொலைகார திமுகவினர் இப்பொழுது அவர்களது சொந்தக் கட்சியினரையே மிரட்டி தற்கொலைக்கு முயற்சி செய்ய வைத்துள்ளனர். 1/n
Embedded video
0:30
8.5K views
12
183
379
Show this thread
‘When under pressure - you threaten’. This is ’s age old survival technique! But now our Tamil people are reading through their daily lies, deception & falsehoods!
Quote Tweet
DMK Reminds Annamalai Of Dravidian Movement's Violent History By drawing parallels between Kirupananda Variyar and K Annamalai, the DMK has called attention to a shameful, violent act it committed. @arvindneela swarajyamag.com/politics/dmk-r via @swarajyamag
131
1,030
3,877
திமுக அரசு சொல்வதொன்று செய்வதொன்று என்பதற்கு இது மற்றொரு சான்று. விவசாயிகளை விவசாயம் செய்ய விடுங்கள். அவர்களது வாழ்வாதாரத்தை இந்த அரசு தொடர்ந்து அச்சுறுத்தி வருவதைத் வன்மையாகக் கண்டிக்கிறது.
Embedded video
2:19
29.5K views
133
1,043
2,553
"ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! 2/2
544
2,297
8,231
Show this thread
தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது! 1/2
Image
1,052
3,111
10.1K
Show this thread
The Indian badminton team has scripted history! The entire nation is elated by India winning the Thomas Cup! Congratulations to our accomplished team and best wishes to them for their future endeavours. This win will motivate so many upcoming sportspersons.
1,958
17.6K
109.3K
நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது நெஞ்சம் வலித்தது. ஒரு மாநிலஅரசு காலக் கெடு கூட தராமல் தன் சொந்த மக்களிடம் மனித உரிமை மீறியது கண்டனத்திற்குரியது. 2/2
42
428
1,754
Show this thread
சென்னை RA புரத்தில் மயிலைப் பகுதியில், 25 ஆண்டுகளாக குடிசை மாற்று வாரிய அனுமதியுடன் குடியிருந்த மக்கள், அதிரடியாக் காலி செய்யப்பட்ட சம்பவம் அதிச்சியளிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரர் கண்ணையன் தீக்குளித்து மரணமடைந்தார்! 1/2
Image
Image
Image
Image
115
917
3,594
Show this thread
ஊழல், வன்முறை, சட்டவிரோத தொழில்கள் மற்றும் விளம்பரங்கள், இதைத் தவிர இந்த ஆட்சியில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. 3/3
54
574
2,236
Show this thread
இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், லாட்டரியில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதும், அதில் திமுக கவுன்சிலர் ஒருவர் சம்பந்தப்பட்டதும் தான். தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களும் மே 2021 பிறகு தமிழகத்தில் நுழைந்துவிட்டன. 2/3
18
564
2,137
Show this thread
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு ஆளும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. 2 திமுக கவுன்சிலர்களால் நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள் இந்த அரசு தற்போது எப்படி இயங்குகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 1/3
Embedded video
1:25
34.3K views
114
1,184
3,165
Show this thread
This is like a student who sets his own question paper & still fail. What has done for our people is on the ground. To see that KCR garu has to step out of your farm house. Btw, we are not a govt for the family, of the family & by the family like .
Quote Tweet
HM @AmitShah Ji, Since you’re visiting #Telangana today, request you to clarify on the discriminatory & vindictive attitude of Union Govt towards our state Below is the question paper👇 The people of Telangana are looking forward to getting enlightened with your answers
Image
134
1,294
4,280
I am deeply saddened to know about the passing away of HH Sheikh Khalifa bin Zayed. He was a great statesman and visonary leader under whom India-UAE relations prospered. The heartfelt condolences of the people of India are with the people of UAE. May his soul rest in peace.
2,325
9,440
61.6K
“தேரா மன்னா செப்புவது உடையேன்”... என்று நெஞ்சம் பதறி ஆட்சித் தலைவனை கேள்வி கேட்ட கண்ணகி தாயை வணங்கி, மக்களே நான் புறப்பட்டு விட்டேன் நன்னிலத்திற்கு. அனைவரும் ஒன்று கூடி அரசிடம் மணிகண்டன் அருந்திய நஞ்சுக்கு நீதி கேட்போம்.  எத்திப் பிழைப்பவர்களு க்கு, நல்ல புத்தி புகட்டுவோம்.
52
525
1,901
Show this thread
நல்ல திட்டங்களை ஊழல் ஏதுமின்றி. மக்களுக்கே, நேரடியாக மத்திய அரசு வழங்கினால் அது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாக் கூச்சலிடும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், மரணமடைந்த மணிகண்டனுக்கு பதில் சொல்லவேண்டும்.
38
511
1,939
Show this thread
நேரில் சென்றேன் அநியாயமாக ஒரு உயிர் பிரிந்த நன்னிலத்தில், மனசுக்குள் வலி. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஊழலை எதிர்த்து உயிர்துறந்த, மணிகண்டன் இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? புரையோடிப்போன ஊழலால் ஏற்பட்ட உயிரிழப்பு.
15
366
1,203
Show this thread
Visited the family of Manikandan to pay our condolences. Heart broken to see his family shattered. This is exactly the kind of family that our Hon PM Shri avl wants to help & make them prosper will stand by the family in their hour of sorrow!
Image
Image
Image
Image
Quote Tweet
Embedded video
2:14
Heart breaking to see this. Manikandan from Nannilam, Tiruvarur committed suicide for not being able to pay bribe to clear his house under PMAY Scheme @CMOTamilnadu should hang his head in shame for systematically denying what our Hon PM Shri @narendramodi avl is giving 1/2
Show this thread
99
1,236
4,004
Show this thread
தமிழ்நாட்டில் சாலைகள் இல்லாத கிராமங்கள் எவ்வளவோ இருக்கிறது. கவனம் கொடுத்து அந்த கிராமங்களுக்கு சாலை கொண்டு வந்து அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவருடைய பெயரைச் வைக்கட்டும் அரசியல் தலைவர்கள் அடையாளம் கொண்டுவந்து இறை மக்களுடைய நம்பிக்கையை புண்படுத்த வேண்டாம்!
Image
Image
56
539
1,906
Show this thread
திருவாரூர் தியாகராஜரின் திருத்தேர் பவனி உலகப் பிரசித்தி பெற்றது. தமிழக மக்களின் பாரம்பரியத்தின் மரபுச் சின்னமாக விளங்கும் இந்தத் தேர் உலாவும் சாலையை மரபுச் சின்னமான மாடவீதியில் பெயரை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் மாற்றுவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
64
529
2,148
Show this thread