Anbil MaheshCuenta verificada

@Anbil_Mahesh

Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | Trichy South Dist. Sec. RT ≠ endorsement.

Trichy / Thiruverumbur
Se unió en septiembre de 2015

los Tweets

Bloqueaste a @Anbil_Mahesh

¿Estás seguro de que quieres ver estos Tweets? Ver los Tweets no desbloqueará a @Anbil_Mahesh

  1. Tweet fijado
    3 ago. 2019

    எந்நாளும், எக்கணமும், என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது என் உயிரினும் மேலான நட்பு! 🖤♥️ அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

    Deshacer
  2. hace 12 horas

    தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், மருந்துக் கடை மோகன், டி.பி.எஸ்.எஸ். ராஜ் முகமது, நன்றியுரை ஆற்றிய மாணவரணி இப்ராஹிம் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் எனத் திரளாகக் கலந்து கொண்டனர். 3/3

    Mostrar este hilo
    Deshacer
  3. hace 12 horas

    'யாரு மகேஷா...' என்ற முத்தமிழறிஞரின் அந்தக் காந்த குரல் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! இந்த நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தி அவர்கள், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், 2/3

    Mostrar este hilo
    Deshacer
  4. hace 12 horas

    திருச்சி தெற்கு மாவட்டம், மார்க்கெட் பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். கோபாலபுரத்தில் விளையாடிய பிள்ளைதான், இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கின்றேன்! 1/3

    Mostrar este hilo
    Deshacer
  5. retwitteó
    8 jun.

    புதுக்கோட்டையில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். மக்களுக்கான நலத்திட்டங்களை வாக்குவங்கி அரசியல் என்று கொச்சையாக நினைப்பவர்களுக்கு, இது சிலருக்கு இருளர் - குறவர் - மாற்றுத்திறனாளிகள் என சிந்தனையிலும் செயலிலும் விளிம்புநிலை மக்களுடன் இருக்கும் அரசு! (1/2)

    Mostrar este hilo
    Deshacer
  6. 8 jun.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரக்கன்று நடும் விழாவைத் துவக்கி வைத்துச் சிறப்பித்தேன்.

    Deshacer
  7. 8 jun.

    செந்தண்ணீர்புரத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாமினை பார்வையிட்டு ஆசிரிய பெருமக்களுடன் கலந்துரையாடினேன்.

    Deshacer
  8. retwitteó
    8 jun.

    : புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து ஆற்றும் உரை

    Deshacer
  9. retwitteó
    8 jun.

    சிவகங்கை மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயரில் பெண் காவலர் பயிற்சிக் கல்லூரி அமைக்கவேண்டும் என விழா மேடையில் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக நாளையே அதிகாரிகளுடன் கலந்துபேசுவேன்.

    Deshacer
  10. retwitteó
    8 jun.

    : சிவகங்கை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை

    Deshacer
  11. retwitteó
    7 jun.

    முத்தமிழறிஞர் கலைஞருக்குப் புகழ் மகுடமாக - அறிவுக் களஞ்சியமாக மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள், ஓராண்டுக்குள் முடித்தே தீர வேண்டும் என்ற வேட்கையோடு நடைபெறுகிறது. தமிழ்ச் சமூகத்துக்குப் பயனளிக்கும் நூலகங்கள், கலைஞர் விரும்பிய அறிவாலயங்கள்!

    Deshacer
  12. retwitteó
    7 jun.

    மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என -இல் வலியுறுத்துகிறேன்.

    Deshacer
  13. 7 jun.

    எனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட எழில்நகர் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினேன்.

    Deshacer
  14. 7 jun.

    தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் மாநாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.

    Deshacer
  15. 7 jun.
    Deshacer
  16. retwitteó
    6 jun.

    முத்தமிழ்ப் பேரவையின் 41-ஆம் ஆண்டு இசை விழாவில் விருதுகளை வழங்கி, “எந்தக் கலையாயினும் அது இனத்துக்கு, மொழிக்கு, நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக, முற்போக்கானதாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினேன். கலை மனதுக்கு இதமளிக்க மட்டுமல்ல; மானுடத்துக்குப் பயனளிக்க!

    Deshacer
  17. retwitteó
    6 jun.

    வலுதூக்கும் போட்டியில் மாதவன் (61 kg) புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்; தனுஷ் (49 kg) தேசிய சாதனை படைத்துள்ளார். எல்லா விளையாட்டுகளிலும் தமிழ்நாட்டு வீரர்கள் தொடர்ந்து சாதித்து வருவது கண்டு பெருமிதமடைகிறேன். ஊக்கமது கைவிடாது மேலும் உயர்க!

    Deshacer
  18. retwitteó
    6 jun.

    மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான கருவிகளின் செயல் விளக்க மையமாக உருவாகியுள்ள 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தேன். வாய்ப்புள்ள மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டும். தோள் கொடுக்க நாங்கள் உண்டு!

    Deshacer
  19. retwitteó
    6 jun.

    "மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களுக்காக இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்துவேன்" என்று கடந்த 21.4.2022 அன்று சட்டப்பேரவையில் சொன்னபடி, இன்று ஆய்வு நடத்தி அவர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

    Deshacer
  20. 6 jun.

    தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், A.Y.A விளையாட்டு அரங்கில், தொழில் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு 'நம்ம ஊர் தஞ்சாவூர்- வளர்ச்சியும் வழிகளும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினேன்.

    Deshacer
  21. retwitteó
    6 jun.

    : மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு - மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் தொடக்கம்.

    Deshacer

Parece que el contenido está tardando un poco en cargarse.

Puede que Twitter esté saturado o experimentando un problema momentáneo. Inténtalo de nuevo o visita el Estado de Twitter para más información.

    También te puede gustar

    ·