A.P. Muruganandam முருகானந்தம்  Onaylanmış hesap

@apmbjp

All India Vice President, BJP YouthWing(2014-21) | Proud 🇮🇳 | Honoured to be followed by PM | Field worker & Straight shooter

TamilNadu தமிழ்நாடு, India
Ağustos 2016 tarihinde katıldı

Tweet

@apmbjp adlı kişiyi engelledin

Bu Tweetleri görüntülemek istediğinden emin misin? Tweetleri görüntülemek @apmbjp adlı kişinin engelini kaldırmaz.

  1. Sabitlenmiş Tweet

    7 ஆண்டுகள் மக்கள் சேவையில் ! எங்கள் மோடி ! என்றென்றும் மக்கள் நலனை நாடி !

    , , ve diğer 2 kişi
    Bu Tweet dizisini göster
    Geri al
  2. 6 saat önce

    At 1 PM tomorrow, on the auspicious occasion of Ram Navami I will address 14th Foundation Day celebrations of Umiya Mata Temple at Gathila, Junagadh. This Temple Trust is at the forefront of several community service initiatives.

    Geri al
  3. மக்கள் வரிப்பணம் ஸ்வாஹா..🔴⚫️

    Geri al
  4. wishes for a wonderful birthday to 💐 Keep rocking sister !

    Geri al
  5. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலவச குடிநீர் குழாய் இணைப்பு திட்டம் பெற்றவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து, மத்திய அரசின் ஏழை எளிய மக்களுக்கான நல்ல திட்டங்களை திமுக அரசாங்கம் எப்படி ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தோம்🙏

    , , ve diğer 3 kişi
    Geri al
  6. 15 saat önce

    மக்களுக்காக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சொத்து வரியை உயர்த்தி மக்களை வஞ்சிக்கும் தமிழக திமுக அரசின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நேற்று அனைத்து மாநகராட்சிகளிலும் மக்களின் குரலாக தமிழக பாஜகவின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    Geri al
  7. காஷ்மீர் அனந்தநாக் பகுதி என்கவுன்ட்டரில் லஷ்கர் இ-தொய்பா முக்கிய தீவிரவாதி மேலே அனுப்பப்பட்டான் ☝️

    Geri al
  8. ஹிந்தி எதிர்ப்பை முதலில் திமுக குடும்பங்கள் நடத்துகின்ற பள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாமே..🤷‍♂️

    Geri al
  9. குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் சில அரைவேக்காடுகளுக்காக 👇

    Geri al
  10. கோவை காரமடை மத்திய ஒன்றியம் சார்பாக பாஜக நிர்வாகிகள் 110 பேர் தங்களுடைய கண்களை தானம் செய்தார்கள். அதற்கான படிவத்தை "ஐ பவுண்டேஷன்" மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மண்ணில் புதைப்பதை அடுத்தவர் கண்ணில் விதைப்போம் 🪔 Let your eyes change someone’s life. let’s 🙏

    , , ve diğer 7 kişi
    Geri al
  11. 150 % சொத்து வரி உயர்வு மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது. திமுக மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொடர்ந்து பாஜக போராடும் ✊

    , , ve diğer 7 kişi
    Geri al
  12. நாளை (8.4.22) வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு கோவை காந்தி பார்க் ரவுண்டானாவில் நடைபெறுகின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பெரும் மதிப்பிற்குரிய அண்ணன் அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்.

    Bu Tweet dizisini göster
    Geri al
  13. அணிதிரள்வோம் ! மக்களுக்காக போராடுவோம் !

    , , ve diğer 3 kişi
    Bu Tweet dizisini göster
    Geri al
  14. ஏதோ ஒரு காரணத்திற்காக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆதரவற்றவர்களை சந்தித்தோம். இந்த பூமியில் நாம் இருப்பது சில காலம்.. நம்மால் முடிந்ததை செய்வோம் 🙏

    Geri al
  15. இதுதான் உண்மையான சமூக நீதி, சமநீதி !

    Geri al
  16. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து பல்வேறு முக்கிய நிர்வாகிகள் இன்று பாஜகவில் இணைந்தனர். 👍 தாமரை மலரட்டும் ! தமிழகம் ஒளிரட்டும் ! தலைமுறை சிறக்கட்டும் !

    , , ve diğer 7 kişi
    Geri al
  17. பாவம், மக்களுக்குத்தான் கெட்ட நேரம்...🙁

    Geri al
  18. 7 Nis

    6 வெற்றிகரமான ஆண்டுகள் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்

    Geri al
  19. 7 Nis

    I feel very happy when I interact with beneficiaries of schemes such as PM Jan Aushadhi. Our focus on affordable healthcare has ensured significant savings for the poor and middle class. At the same time we are strengthening our Ayush network to further boost overall wellness.

    Bu Tweet dizisini göster
    Geri al
  20. 7 Nis

    In the last 8 years, the medical education sector has undergone rapid transformations. Several new medical colleges have come up. Our Government’s efforts to enable study of medicine in local languages will give wings to the aspirations of countless youngsters.

    Bu Tweet dizisini göster
    Geri al
  21. 6 Nis

    Over the last few days Parliament has witnessed a healthy discussion on the situation in Ukraine and India’s efforts to bring back our citizens through Operation Ganga. I am grateful to all MP colleagues who enriched this discussion with their views.

    Bu Tweet dizisini göster
    Geri al

Yükleme biraz zaman alacak gibi görünüyor.

Twitter aşırı kapasiteyle çalışıyor ya da anlık sorunlar yaşıyor olabilir. Yeniden dene ya da daha fazla bilgi almak için Twitter Durumu sayfasını ziyaret et.

    Şunları da beğenebilirsin

    ·