இனி ஹோஸ்டிங் கவலைகள் உங்களுக்கு இல்லை
உத்தரவாதமான 99.9% இயங்கும் நேரத்தையும் நிபுணர் உதவியையும் பெறுங்கள்
₹ 199.00/மாதம் என்னும் குறைந்த விலையில்
ஆண்டுத் திட்டம் மூலம் இலவச டொமைன் மற்றும் பிஸினஸ் இமெயில் பெறுங்கள்.
.in இல் சிறந்த சேமிப்புகளுடன் கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கொண்டாடுங்கள்
₹ 149.00/ 1ஆம் வருடம் என்ற மிகக் குறைந்த விலை.
எளிய, வேகமான மற்றும் மலிவான இணையதள ஹோஸ்டிங்கைப் பெறுங்கள்.
₹ 99.00/மாதம் என்னும் குறைந்த விலையில்.
சிறந்த டொமைன் பெயரை எப்படித் தேர்வுசெய்வது.
வலைத்தள ஹோஸ்டிங் என்றால் என்ன?
நீங்கள் ஏன் GoDaddy Pro-இல் சேர வேண்டும்.
உங்கள் பிஸினஸை ஆன்லைனுக்குக் கொண்டு செல்லுங்கள்.
GoDaddyஐ ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஏனென்றால், மிகச்சிறந்த தொழில்நுட்பம் கூட அதன் பின்னாலுள்ளவர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
டொமைன்கள் பற்றி அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்.
நான் எந்த டொமைனை வாங்குவது?
உங்கள் டொமைன் பெயர் மூலமாகத்தான் ஆன்லைனில் மக்கள் உங்களைக் கண்டறிய முடியும், எனவே உங்கள் இணையதளத்திற்கு சரியான ஒன்றைத் தேர்வுசெய்வது முதலில் கடினமானதாகவே தோன்றும். ஆனால் கவலைப்படத் தேவையில்லை — மிகப் பெரிய டொமைன் பதிவாளராக, நீங்கள் ஆன்லைனுக்குச் செல்ல உதவுவதற்கு நாங்கள் இருக்கிறோம். அனைத்து டொமைன்களையும் உலாவவும் அல்லது தேடவும்
ஒரு பெயரைத் தேர்வுசெய்யும்போது, தேவையான சில உதவிக்குறிப்புகள் எவை?
மக்கள் நினைவில் வைத்திருக்கவும், உச்சரிக்கவும் எளிதான ஒரு டொமைன் பெயரைத் தேடுங்கள். இந்த அணுகுமுறை உங்கள் பிராண்டையும், நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்த உதவ முடியும். உங்கள் பிராண்ட் பெயர் ஏற்கனவே பிரபலமாக இருந்தால், வேண்டுமென்றே செய்யப்பட்ட சொற்பிழைகள் உங்களது எதிர்கால கிளையண்டுகளுக்கும் இணையதளப் பார்வையாளர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
தனித்துவமான டொமைனை எவ்வாறு தேர்வுசெய்வது?
உண்மையில் உள்ள முகவரி அல்லது தொலைபேசி எண் ஒவ்வொன்றையும் போல, ஒவ்வொரு டொமைனும் தனித்துவமானவை. ஆனால், டொமைன் உங்களை உண்மையில் தனிப்படுத்திக் காட்டி, உங்கள் பிராண்டு, ஸ்டைல் அல்லது தனித்தன்மையைப் பிரதிபலிக்கின்ற ஒரு டொமைனை நீங்கள் விரும்புகிறீர்கள் - அது தான் கிளையண்டுகள் நினைவில் கொள்வது உறுதியாக இருக்கும் டொமைன் பெயரின் வகையாகும்.
உலகின் மிகப் பெரிய டொமைன் பதிவகமான GoDaddy உடன் நீங்கள் இணைந்து பணியாற்றும்போது, உங்களது இணையதளத்திற்கான ஒரு சரியான பெயரைக் கண்டுபிடிப்பது சிக்கலானதாக இருக்காது. .com மற்றும் .net போன்ற கிளாசிக்குகள் முதல் .guru அல்லது .xyz போன்ற புதிய விரிவாக்கங்கள் வரை நீங்கள் பதிவுசெய்யக் கூடியதாக எங்களிடம் நூற்றுக்கணக்கான டொமைன் விரிவாக்கங்கள் உள்ளன. சாத்தியக்கூறுகள் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்திய டொமைன்களை உலாவுங்கள்
சரியான டொமைனைத் தேர்வுசெய்வதில் உதவுவதற்கு எனக்கு உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது?
உங்கள் டொமைன் பெயரைத் தேடுவதில் களைப்படைந்து விட்டதாக நினைத்தால், எங்களுடைய துடிப்பான உதவிக் குழுவை நீங்கள் தொடர்புகொள்ளலாம், அவர்கள் உங்களுடன் பேசுவதற்கும் உங்கள் டொமைன் பெயரைப் பதிவுசெய்ய உதவுவதற்கும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.