News7 Tamil

@news7tamil

News 7 Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc

Joined July 2014

Tweets

You blocked @news7tamil

Are you sure you want to view these Tweets? Viewing Tweets won't unblock @news7tamil

  1. Pinned Tweet
    23 hours ago

    | தேசத்துரோக வழக்கு டிடிவி தினகரனை என்ன செய்யக்கூடும்?

  2. 7 minutes ago

    குடியாத்தம் அருகே இடிந்து விழும் நிலையில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி..! விவரம் : | |

  3. 8 minutes ago

    வெளிநாடுகளில் இருந்து சொந்த நாட்டிற்கு அதிகளவு பணம் அனுப்புவோர் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியர்கள்! விவரம்: | |

  4. 9 minutes ago

    உயிரிழந்த மனைவியின் உடலை மகனுடன் சேர்ந்து தூக்கிச் சென்ற கணவர்.! ஸ்ட்ரெச்சர் வழங்காததால் அரங்கேறிய அவலம்.. விவரம்: |

  5. 14 minutes ago

    தமிழகத்தின் தற்போது சூழ்நிலையை நினைவூட்டும் எடியூரப்பா வழக்கில் நடந்தது என்ன? விவரம்➤ |

  6. 25 minutes ago

    கட்சித் தாவல் தடை சட்டத்தின் மூலம் நடப்பது என்ன..? விவரம்➤ |

  7. 38 minutes ago

    சி.பி.ஐ அதிகாரி வீட்டில் திருட வந்த திருடன் அடித்துக் கொலை! விவரம் : |

  8. 42 minutes ago

    சசிகலா கணவர் நடராஜனின் உடல் நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு..! விவரம்➤ |

  9. 56 minutes ago

    புதிதாக கட்சி தொடங்குவது குறித்தும், மக்களிடையே செல்வாக்கு பெறுவது குறித்தும் கமல் ஆலோசனை..! விவரம்➤ | |

  10. 1 hour ago

    | நீதிமன்றம் குழப்பம்! பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கு! 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு! கட்சி மாறி வாக்களித்த ஓ.பி.எஸ் எம்.எல்.ஏக்களை நீக்கக்கோரிய வழக்கு!

  11. 2 hours ago

    | அனைத்து வழக்குகளையுமே 12ம் தேதி விசாரிக்கலாமே? நீதிபதி கருத்து | | |

  12. 2 hours ago

    | தகுதிநீக்கம், பெரும்பான்மை இரண்டும் வேறு, வேறு. இரண்டையும் ஒன்றாக விசாரிக்க வேண்டுமா? - நீதிபதி கேள்வி

  13. 2 hours ago

    | சபாநாயகர் உத்தரவு தவறானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அதிக முரண்பாடுகள் நிறைந்தது - தினகரன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்!

  14. 2 hours ago

    | சபாநாயகர் உத்தரவு தவறானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அதிக முரண்பாடுகள் நிறைந்தது - தினகரன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்! | | |

  15. 2 hours ago

    | கட்சிமாறி வாக்களித்த ஓ.பி.எஸ் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய திமுக வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ் - விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு! | | |

  16. 2 hours ago

    | திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை 12ம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம்!

  17. 2 hours ago

    | திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை 12ம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம்!

  18. 2 hours ago

    | திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது | | |

  19. 2 hours ago

    | அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; தகுதி நீக்கம் செய்ய எனக்கு அதிகாரம் உள்ளது - உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் 500 பக்கம் அடங்கிய பதில் மனு! | | |

  20. 2 hours ago

    கின்னஸ் சாதனை... பல்வேறு விருதுகள்... தற்போது ​ஆஷா போஸ்லேவுக்கு மெழுகுச்சிலை! விவரம்:

  21. 3 hours ago

    பெட்ரோல், டீசல் விலை திடீரென குறைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? கலால் வரி என்பது என்ன? விவரம்: | | |

Loading seems to be taking a while.

Twitter may be over capacity or experiencing a momentary hiccup. Try again or visit Twitter Status for more information.

    You may also like

    ·