Oneindia Tamilಪರಿಶೀಲಿಸಿದ ಖಾತೆ

@thatsTamil

ஒன்இந்தியா இணையத்தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம். Follow latest news here

India
ಡಿಸೆಂಬರ್ 2008 ಸಮಯದಲ್ಲಿ ಸೇರಿದ್ದಾರೆ

ಟ್ವೀಟ್‌ಗಳು

ನೀವು @thatsTamil ಅವರನ್ನು ತಡೆಹಿಡಿದಿರುವಿರಿ

ಈ ಟ್ವೀಟ್‌ಗಳನ್ನು ವೀಕ್ಷಿಸಲು ನೀವು ಖಚಿತವಾಗಿ ಬಯಸುವಿರಾ? ಟ್ವೀಟ್ ವೀಕ್ಷಣೆಯು @thatsTamil ಅವರ ತಡೆತೆರವುಗೊಳಿಸುವುದಿಲ್ಲ

  1. 17 ನಿಮಿಷಗಳ ಹಿಂದೆ

    காலா.. ரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்.. இதைவிட தெளிவாக கலாய்க்க முடியாது!

    ರದ್ದುಗೊಳಿಸು
  2. 17 ನಿಮಿಷಗಳ ಹಿಂದೆ

    சேலம்-சென்னை 8 வழிசாலை: விளைநிலத்தை அளக்க எதிர்ப்பு.. விவசாயி குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது

    ರದ್ದುಗೊಳಿಸು
  3. 26 ನಿಮಿಷಗಳ ಹಿಂದೆ

    உலக வானிலையை ஆட்டிப் படைக்கும் 'எல் நினோ' உருவாகுகிறது.. அமெரிக்க வானிலை ஏஜென்சி வார்னிங்

    ರದ್ದುಗೊಳಿಸು
  4. 1 ಗಂಟೆ ಹಿಂದೆ

    ஜூலை 12-ல் ஆஜராக வேண்டும்.. எஸ்.வி சேகருக்கு நெல்லை கோர்ட் உத்தரவு

    ರದ್ದುಗೊಳಿಸು
  5. 1 ಗಂಟೆ ಹಿಂದೆ

    பாருங்கப்பா, தலைமறைவு எஸ்.வி.சேகர் அமைச்சருடன் செல்பியெல்லாம் எடுக்கிறார்..!

    ರದ್ದುಗೊಳಿಸು
  6. 1 ಗಂಟೆ ಹಿಂದೆ

    சென்னையில் மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவன்.. கொன்று புதைத்து பழி வாங்கிய 4 பள்ளி சிறுவர்கள்!

    ರದ್ದುಗೊಳಿಸು
  7. 1 ಗಂಟೆ ಹಿಂದೆ

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிர்ப்பு- 6 பேர் கைது தங்களது நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் கைது விவசாயி ரவிச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

    ರದ್ದುಗೊಳಿಸು
  8. 1 ಗಂಟೆ ಹಿಂದೆ

    பிரிந்தவர்கள் திரும்பி வந்தால் பாராட்டலாம்.. 18 எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு

    ರದ್ದುಗೊಳಿಸು
  9. 1 ಗಂಟೆ ಹಿಂದೆ

    தமிழக நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகள்.. மூடக்கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி

    ರದ್ದುಗೊಳಿಸು
  10. 1 ಗಂಟೆ ಹಿಂದೆ

    எந்த ராசிக்காரர்களுக்கு டென்சன்... சந்திராஷ்டமம் தெரியுமா? - இன்றைய பலன்கள்

    ರದ್ದುಗೊಳಿಸು
  11. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    குளிக்கப் போன இடத்தில் புளிய மரத்தில் கார் மோதி இளைஞர் பலி.. குற்றாலத்தில் பரபரப்பு

    ರದ್ದುಗೊಳಿಸು
  12. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    நெல்லை கோர்ட்டில் ஆஜராக எஸ்வி சேகருக்கு உத்தரவு ஜூலை 12-ல் எஸ்வி சேகர் ஆஜராக உத்தரவு

    ರದ್ದುಗೊಳಿಸು
  13. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    போதிய நீர் வந்தவுடன் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்

    ಈ ಥ್ರೆಡ್ ತೋರಿಸಿ
    ರದ್ದುಗೊಳಿಸು
  14. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    காவிரி ஆணைய உறுப்பினர்களை கர்நாடகா விரைவில் அறிவிக்க வேண்டும் காவேரி ஆணைய கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது காவிரியில் நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்

    ಈ ಥ್ರೆಡ್ ತೋರಿಸಿ
    ರದ್ದುಗೊಳಿಸು
  15. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

    ರದ್ದುಗೊಳಿಸು
  16. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    'எல் நினோ' உருவாகியுள்ளதாக அமெரிக்க வானிலை ஏஜென்சி எச்சரிக்கை பசிபிக் பெருங்கடலில் உருவாகிறது எல் நினோ இந்திய வானிலையில், பருவமழையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு

    ರದ್ದುಗೊಳಿಸು
  17. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சிபிஐ விசாரிக்க ஹைகோர்ட் யோசனை.. தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

    ರದ್ದುಗೊಳಿಸು
  18. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    தெலுங்கு நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி.. திடுக்கிடும் வாக்குமூலம்

    ರದ್ದುಗೊಳಿಸು
  19. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியானது: ஹைகோர்ட் அதிரடி

    ರದ್ದುಗೊಳಿಸು
  20. 2 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    அத்தனை பேரையும் ஈர்த்த சிப்பிப்பாறை ஸ்வேதா.. கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி

    ರದ್ದುಗೊಳಿಸು

ಲೋಡಿಂಗ್ ಸಮಯ ಸ್ವಲ್ಪ ತೆಗೆದುಕೊಳ್ಳುತ್ತಿರುವಂತೆನಿಸುತ್ತದೆ.

Twitter ಸಾಮರ್ಥ್ಯ ಮೀರಿರಬಹುದು ಅಥವಾ ಕ್ಷಣಿಕವಾದ ತೊಂದರೆಯನ್ನು ಅನುಭವಿಸುತ್ತಿರಬಹುದು. ಮತ್ತೆ ಪ್ರಯತ್ನಿಸಿ ಅಥವಾ ಹೆಚ್ಚಿನ ಮಾಹಿತಿಗೆ Twitter ಸ್ಥಿತಿಗೆ ಭೇಟಿ ನೀಡಿ.

    ಇದನ್ನೂ ಸಹ ನೀವು ಇಷ್ಟಪಡಬಹುದು

    ·