தேடல் முடிவுகள்
  1. ஜூன் 13

    இதுவரை மோடி கொடுத்த வாக்குறுதியிலேயே அவர் வாக்கு தவறாமல் நிறைவேற்றியது விராத் கோலிக்கு கொடுத்த பிட்னஸ் சேலஞ் வாக்குறுதியத்தான். 😂😂😂

  2. ஜூன் 13

    ஒரு பிரதமர் என்றும் பாராமல்...

  3. ஜூன் 13

    பாத் பாத் பாத்தே... 😂

  4. ஜூன் 13

    நாங்க பாரின் போவோம்... இல்ல இங்கயே மல்லாக்க படுப்போம்... போவியா...!

  5. ஜூன் 13

    அமரேந்திர பாகுபலி னு நெனச்சீங்களா டா.? நரேந்திர பாகுபலி டா !

  6. ஜூன் 13

    பாரபட்சம் பார்க்காமல் வச்சி செய்றாங்க 😇😁😁

  7. ஜூன் 13

    இப்படி ஒரு நான் பாத்தது இல்லையப்பு - தொகுப்பு 1

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
  8. ஜூன் 13

    😂😂😂😂😂😂😂 எவன் பார்த்த வேலடா இது???

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
  9. ஜூன் 13

    கர்நாடக முதல்வர் குமாரசாமியை ஃபிட்னஸ் சேலஞ்சிற்கு அழைத்த பிரதமர்! தட் ஒரு பிரியாணி அண்டாவுக்கே உண்ணாவிரத போராட்டத்தில் சாப்பிட்ட கூட்டம் சார் அது.. இதில் ஃபிட்னஸ் சேலஞ் வேற.. ..

  10. ஜூன் 13

    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா... கண் திறந்து பாரம்மா... வேறு துணை யாரம்மா... 🤣

  11. ஜூன் 13

    த்தாலக்க மரண பங்கம்,சாங் செலக்சன்✌👌😂😂😂

  12. ஜூன் 14

    அடேய்களா...😂😂

  13. ஜூன் 14

    இவ நாட்ல எவ்ளோ பிரச்சினை கெடக்கு இவன் இங்க மல்லாக்க படுத்து தூங்கின்னு இருக்கிறத பாரேன்..!!

  14. ஜூன் 13

    பிரதமர்னு கூட பாக்காம எப்பிடி கலாய்க்கிறோம்னும் சொல்லி சிரிக்கிறானுக, நாட்ல பிஜேபி ஆட்சி வந்த பிறகு ஜனநாயகமே இல்லைனும் சொல்றானுக.. கித்னா வாய்டா உங்களுக்கு

  15. ஜூன் 13

    மொரட்டு சிரிப்புகள் 😂😂😂😂👌

  16. ஜூன் 13

    அட்டூழியம்டா🤣🤣🤣🤣

  17. ஜூன் 13

    ஆனாலும் நம்ம பிரதமருக்கு தைரியம் அதிகம் பா...... எல்லாரும் கலாய்பாங்கனும் தெரிஞ்சும் வீடியோ போட்டாரு பாரு..😂😂😂

  18. ஜூன் 14

    எனக்கு தெரிஞ்சு மீம்ஸ்ல ஒலிம்பிக் போட்டி வைத்தால் தமிழன் தங்க பதக்கம் வெல்வான் போல....

  19. ஜூன் 13

    அடேய் முடிலடா😂😂😂😂

  20. ஜூன் 14

    ரொம்ப அசிங்கப்படுத்திட்டானுங்க குமாரு😂😂

சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.

Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.