Kamal Haasanಪರಿಶೀಲಿಸಿದ ಖಾತೆ

@ikamalhaasan

Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist

Chennai, India
ಡಿಸೆಂಬರ್ 2015 ಸಮಯದಲ್ಲಿ ಸೇರಿದ್ದಾರೆ
07 ನವೆಂಬರ್ ರಂದು ಜನನ

ಟ್ವೀಟ್‌ಗಳು

ನೀವು @ikamalhaasan ಅವರನ್ನು ತಡೆಹಿಡಿದಿರುವಿರಿ

ಈ ಟ್ವೀಟ್‌ಗಳನ್ನು ವೀಕ್ಷಿಸಲು ನೀವು ಖಚಿತವಾಗಿ ಬಯಸುವಿರಾ? ಟ್ವೀಟ್ ವೀಕ್ಷಣೆಯು @ikamalhaasan ಅವರ ತಡೆತೆರವುಗೊಳಿಸುವುದಿಲ್ಲ

  1. 1 ಗಂಟೆ ಹಿಂದೆ

    Met Mr.Christopher Nolan. Apologized for seeing Dunkirk in the digital format and in return am sending Hey Ram in digital format for him to see. Was surprised to know he had seen Paapanaasam. 😊

    ರದ್ದುಗೊಳಿಸು
  2. ಮಾರ್ಚ್ 27

    Gyming with my babe. With muscle man Suri. Way to go baby work your body. it WIIL work your mind better. A strong body abilitates a stronger mind.

    ರದ್ದುಗೊಳಿಸು
  3. ಮಾರ್ಚ್ 25

    விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும்கூட நிலைக்க வாய்ப்பில்லை. இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்று

    ರದ್ದುಗೊಳಿಸು
  4. ಮಾರ್ಚ್ 24

    This anti -sterlite peoples agitation needs media support. My new status as a party leader need not be a disqualification or a deterent. I am still part of the Tamizh population. I am committed to this cause

    ರದ್ದುಗೊಳಿಸು
  5. ಮಾರ್ಚ್ 24

    ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.

    ರದ್ದುಗೊಳಿಸು
  6. ಮಾರ್ಚ್ 22

    பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா ? இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் .

    ರದ್ದುಗೊಳಿಸು
  7. ಮಾರ್ಚ್ 22

    We share river waters with Pakistan & Bangladesh. Why can't we do it between States within our country? Delay in setting up of Cauvery water board is not incompetence but despicable politics . Musical chairs being played with an eye on Karnataka's Chair.

    ರದ್ದುಗೊಳಿಸು
  8. ಮಾರ್ಚ್ 20

    Voices for social harmony being throttled with 144 &arrests. Procession with divisive political agenda allowed with protection. The TN government, dancing to someone else's tune, is neither reflecting people's opinion nor being empathetic to students writing their board exams.

    ರದ್ದುಗೊಳಿಸು
  9. ಮಾರ್ಚ್ 20

    சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.

    ರದ್ದುಗೊಳಿಸು
  10. ಮಾರ್ಚ್ 18

    In memory of Mr. Chandrahasan. A brother who was like a father to me. A partner who was also my guru. The only share in my profits he ever asked was to see me win. Fortunate to have been his brother when even knowing him would have been great enough.

    ರದ್ದುಗೊಳಿಸು
  11. ಮಾರ್ಚ್ 16

    Thamizh Nadu Budget 2018-19 - In order to comment with certain details, we carried out a limited review. Hence this delay. Our views on the budget

    ರದ್ದುಗೊಳಿಸು
  12. ಮಾರ್ಚ್ 16

    2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்யவேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து

    ರದ್ದುಗೊಳಿಸು
  13. ಮಾರ್ಚ್ 14

    Thank you for the time you spent with the people of this world Mr. Stephen Hawking. The world will cherish your memory

    ರದ್ದುಗೊಳಿಸು
  14. ಮಾರ್ಚ್ 14

    திரு.ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம் . அவர் புகழ் வாழும்.

    ರದ್ದುಗೊಳಿಸು
  15. ಮಾರ್ಚ್ 12

    Kurangani forest fire and its victims is heart rending. Those with burn injuries should heal fast. I wish them all the best for recovery and rehabilitation. To those bereived families my deepest sympathy.

    ರದ್ದುಗೊಳಿಸು
  16. ಮಾರ್ಚ್ 12

    குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ರದ್ದುಗೊಳಿಸು
  17. ಮಾರ್ಚ್ 8

    இன்று மாலை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள்,பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்!.

    ರದ್ದುಗೊಳಿಸು
  18. ಮಾರ್ಚ್ 6

    அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு

    ರದ್ದುಗೊಳಿಸು
  19. ಮಾರ್ಚ್ 5

    ஊடக நண்பரே! டாஸ்மாக்குக்கு (TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க. இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்😊

    ರದ್ದುಗೊಳಿಸು
  20. ಮಾರ್ಚ್ 3

    “மகளிர் தின விழா” அன்புடன் அழைக்கிறார்கள், மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் திருமதி. மற்றும் திருமதி. .

    ರದ್ದುಗೊಳಿಸು

ಲೋಡಿಂಗ್ ಸಮಯ ಸ್ವಲ್ಪ ತೆಗೆದುಕೊಳ್ಳುತ್ತಿರುವಂತೆನಿಸುತ್ತದೆ.

Twitter ಸಾಮರ್ಥ್ಯ ಮೀರಿರಬಹುದು ಅಥವಾ ಕ್ಷಣಿಕವಾದ ತೊಂದರೆಯನ್ನು ಅನುಭವಿಸುತ್ತಿರಬಹುದು. ಮತ್ತೆ ಪ್ರಯತ್ನಿಸಿ ಅಥವಾ ಹೆಚ್ಚಿನ ಮಾಹಿತಿಗೆ Twitter ಸ್ಥಿತಿಗೆ ಭೇಟಿ ನೀಡಿ.

    ಇದನ್ನೂ ಸಹ ನೀವು ಇಷ್ಟಪಡಬಹುದು

    ·