Search timeline

டெல்லியில் நடைபெற்ற "பாரத் ஜோடோ யாத்திரையில்" கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தலைவர் நம்மவர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது, கமல் கலைக்கூடத்தின் கலைநிகழ்ச்சிகளோடு சிறப்பாக தொடங்கியது. #MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets
Image
Image
2
71
தலைவர் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு (CGB) உறுப்பினராக அவர்கள் நியமனம்! #MakkalNeedhiMaiam #KamalHaasan
Image
Image
26
256
Sir Post இந்த முறையாவது மக்களுக்கு vegetarian பொங்கல் போடுங்கள் 🙏 Commision ஊரும் கட்டிவிட்டு Dedication ஆக தரமான பொருட்களை தேர்ந்தெடுத்து மக்களுக்கு கொடுத்தால் ஒரு Appreciation கிடைக்கும் இல்லை என்றால் Suspension தான். #KamalHaasan #MakkalNeedhiMaiam #DMKFails
8
89
If I don't walk with you, it's not fair to History | வரலாற்று நியாயத்திற்காக உங்களுடன் நடந்தது தான் பாரத் ஜோடோ - தலைவர் youtu.be/MgTZYujbMUg #MakkalNeedhiMaiam #KamalHaasan #KamalWithRahul #MNMTweets #KHspeaks Full video link: youtu.be/IbvUUFUhD8Y
2
200