-
மக்கள் அனைத்தையும் காட்டு
உறுதிசெய்யப்பட்ட கணக்கு@askGST_GoI Official twitter handle of the GoI for queries on GST. Tweets for educational purposes only and not applicable to any legal proceedings.
உறுதிசெய்யப்பட்ட கணக்கு@arunjaitley Minister of Finance, Defence and Corporate Affairs, Government of India
-
-
அடேய்
#GST க்கு இப்படி ஒரு விளக்கம் மத்திய அரசாலையே குடுக்க முடியாதுடா சாமி.. pic.twitter.com/eJjaZr5xyj -
#GST கொந்தளிக்கும் சூரத் இன்றைய போராட்ட கானொலி pic.twitter.com/ZvaJjyxWzV -
#GST பற்றி உங்களுக்கு தெளிவாக அறிந்து எளிமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ பாருங்கள், மிக எளிமையாக புரியும்... pic.twitter.com/dhq3n6sRHU -
விவேகம் வெளிநாட்டுல மட்டும் 100 கோடிக்கு மேல பிஸ்னஸ் ஆகியாச்சு அது வெளிய சொன்னா
#GST பிராப்ளம் வரும்னு சுருக்கி 22கோடினு சொல்றோம் புரிதா -
காதலர்களின் புகலிடமாக இருந்த மால் எல்லாம்
#GST-யால் வெறிச்சோடி கிடக்குது குடுக்குற பாக்கெட் மணியில் அவன் படம் பார்க்குறதே கஷ்டம் -
இதற்க்கு பதில் சொல்ல முடியுமா காவி டவுசர்கள், அண்டா திருடர்கள், பக்தாள்ஸ், மாடுகள், மாவுரொட்டியானுங்க.
#GST pic.twitter.com/m0ajNUBlLn -
ஆசிரியர்: டேய் ரமேஷ் ABCD சொல்லு ரமேஷ்:ABCDEF
#GST UVWXYZ ஆசிரியர்:எங்கடா பாதி எழுத்த காணோம் ரமேஷ்:GST ல பிடித்தம்போக இவ்வளவுதான்க சார். -
போற போக்க பார்த்தா லோன் வாங்கிதான் சாப்பிட போகணும் போலே.
#GST -
'ஜிஎஸ்டி-யால் ஒருகோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்'- சிவகாசியில் எம்.பி டி.கே.ரங்கராஜன் பேச்சு http://bit.ly/2telc7U
#GST pic.twitter.com/wMBPVqpzsP -
அவர் வாங்கும் கடனுக்கு
#GST போடாமல் இருந்தால் போதும்.#newindia@PMOIndiapic.twitter.com/aYow3S4FBG -
14200 கோடி வரி ஏய்ப்பு செய்த
#Vodafone நிறுவனத்திற்கு ஆதரவாக வாதாடிய#அருண்_ஜேட்லி சொல்கிறார் எல்லோரும் வரி கட்டுங்கள் என்று#GST -
#GST வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க சமாதான் திட்டம் கொண்டுவரப்படும் - வணிகவரித்துறை pic.twitter.com/gSuwTiZpQE -
#demonetization#GST ய பொறுத்துகொண்ட நமக்கு இதைவிட பெரிய ஆப்பு மத்திய அரசு வைச்சாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை#எதுக்கும்_சொல்லி_வைப்போம் -
-
ஜி எஸ் டி - அம்புட்டு தான் போங்க
#GST@msdhonipic.twitter.com/Km6GfEBHlb -
குஜராத் சூரத்தில்
#GST யை எதிர்த்து, ஜவுளி துறையை சார்ந்த பத்து லட்சம் பேர் கலந்து கொண்ட#பேரணி. தமிழக நடுநிலை? மீடியாக்கள் ஒளிபரப்பவில்லைpic.twitter.com/M3af1gOd14 -
#GST க்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் நடைபெற்ற பல்லாயிரம் தீப்பெட்டி - பட்டாசு தொழிலாளர்கள் பேரணியை தோழர் உ.வாசுகி துவக்கி வைத்தபோது... pic.twitter.com/i8menfRpXA -
குடிசை தொழில் செய்யும் அனைவரையும்
#GST சீக்கிரம் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடும்!!#Brokermodi -
அபராத தொகைக்கும்
#GST வரி உண்டா ?எந்த நாட்டிலும் இல்லாத கொள்ளை..இந்திய அரசு,சட்டம் என்ற பெயரில் ஊழலை வெளிப்படையாக செய்கிறது.. pic.twitter.com/myTBo8NWwW
சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.
Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.