இந்தியா மற்றும் இலங்கை அணியுடனான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது.இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.. ...
சென்னை அருகே உள்ள பாலவாக்கத்தில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டார். ...
பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்படும் நவீன பேருந்துகளில் படிப்படியாக வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் ...
திருவள்ளூர் மாவட்டத்தில் 'அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது ...
தொழில் துறை ஆணையாளரும், தொழில் -வர்த்தகத் துறை இயக்குநருமான அம்புஜ் சர்மா, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ...
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள், புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
சென்னையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களைத் திருடியதாக மூவர் கைது செய்யப்பட்டனர். ...
எண்ணூர் அனல்மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ...
விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்களை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மதுரை ஆட்சியருக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ...
இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் இரண்டாம்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.5) தொடங்க உள்ளது. ...
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதற்குப் பெற்றோர்களிடம் தோன்றிய ஆங்கில மோகமே ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள் இருவர் வியாழக்கிழமை மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். ...
பிறந்த குழந்தையின் முதல் தடுப்பூசி தாய்ப்பால் தான் என்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலத் துறை பேராசிரியர் டி.அனுராதா கூறினார். ...
சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். ...
இறைச்சிக்காக பசு, ஒட்டகங்களை சந்தைகளில் விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதித்துள்ள இடைக்காலத் தடையை மேலும் ஒரு வாரம் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ...
ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்வதற்கு சுற்றுலா விசாவை இந்தியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ...
திருவள்ளூர் அருகே உள்ள நெய்வேலி சூர்யோதயா நகரில், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் 346 -ஆவது ஆராதனை மஹோத்சவம் மற்றும் ...
தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக தலைமைச் செயலர் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. ...
பயிர் காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் ...
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மட்டும் விலக்குப் பெற முயற்சிப்பதற்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ...