AvalVikatan

@AvalVikatan

The largest circulated contemporary women's fortnightly magazine.

Chennai
ಡಿಸೆಂಬರ್ 2011 ಸಮಯದಲ್ಲಿ ಸೇರಿದ್ದಾರೆ

ಟ್ವೀಟ್‌ಗಳು

ನೀವು @AvalVikatan ಅವರನ್ನು ತಡೆಹಿಡಿದಿರುವಿರಿ

ಈ ಟ್ವೀಟ್‌ಗಳನ್ನು ವೀಕ್ಷಿಸಲು ನೀವು ಖಚಿತವಾಗಿ ಬಯಸುವಿರಾ? ಟ್ವೀಟ್ ವೀಕ್ಷಣೆಯು @AvalVikatan ಅವರ ತಡೆತೆರವುಗೊಳಿಸುವುದಿಲ್ಲ

  1. 10 ನಿಮಿಷಗಳ ಹಿಂದೆ

    "ஒருநாள் எனக்கு போன் செஞ்ச டைரக்டர் பரதன் சார், `என்னோட படத்துல ஒரு ரோல் இருக்கு. கிராமத்து சப்ஜெக்ட். நீ நடிச்சா நல்லாயிருக்கும். உடனே வரணும்'னு சொன்னார்" - `தேவர் மகன்' அனுபவங்கள் பகிரும் ரேவதி |

    ರದ್ದುಗೊಳಿಸು
  2. 15 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    உலக அளவில் வேலை மற்றும் சம்பளத்தில் இருக்கும் பாலின பாகுபாட்டை அறிய, 1973 முதல் 2016 வரை கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில் 45 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. உலகளாவிய ஊதிய பாகுபாட்டை ஆராயும் முதல் ஆய்வும் இதுதான்.

    ರದ್ದುಗೊಳಿಸು
  3. 16 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    மன்மோகன் சிங்கை சந்திக்கச் சென்ற அமைச்சர், தன்னுடன் ஒரு புகைப்படக்காரரையும் அழைத்துச் சென்றுள்ளார். மன்மோகன் சிங்கின் மனைவி அந்தப் புகைப்படக்காரருக்கு அனுமதி மறுத்தும்கூட, அவர் புகைப்படம் எடுத்துள்ளார். | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  4. 16 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    "புது இடமும், கூட இருக்குற மனுஷங்களும் பழக்கப்படுறதுக்கே பல நாளாகும். சரியான சாப்பாடு, தூக்கம்னு எதுவுமே கிடையாது. அதோட டிவியில நம்ம இமேஜ் தப்பா புரொஜெக்ட் ஆகிடக்கூடாதுங்குற பதற்றமும் கூட சேர்ந்துடுச்சு" - பார்வதி |

    ರದ್ದುಗೊಳಿಸು
  5. ಅವರು ಮರುಟ್ವೀಟಿಸಿದ್ದಾರೆ
    18 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    காபி, டீ... எது உங்கள் சாய்ஸ்? |

    ರದ್ದುಗೊಳಿಸು
  6. 18 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    மருத்துவப் படிப்பில் இருக்கும் LGBTQ+ மக்கள் குறித்த அறிவியலுக்கு எதிரான, தவறான குறிப்புகளை நீக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். | | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  7. 19 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    "மக்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்வதாகச் சொன்னதை அவர்கள் நம்பியதால், அரசியல் கட்சிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எனக்கு வாக்களித்தார்கள்" - உள்ளாட்சித் தேர்தலில் வென்ற உமா சங்கர் ஐ.ஏ.எஸ்-ஸின் தங்கை | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  8. ಅವರು ಮರುಟ್ವೀಟಿಸಿದ್ದಾರೆ
    19 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    செரிமானத்துக்கு பீடாவும் சோடாவும் கைகொடுக்குமா? | | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  9. 20 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    ``திருடச் செல்லும் இடத்தில் அழகான பெண்களைக் காணும்போது `ஈர்ப்பு' ஏற்பட்டுள்ளதா?" எனத் திருடன் மணியன் பிள்ளையிடம் கேள்வி எழுபியுள்ளார் நெறியாளர். | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  10. 20 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    உப்பு, காரம், எண்ணெய் குறைவாக ஊறுகாய் தயாரிக்க முடியுமா? |

    ರದ್ದುಗೊಳಿಸು
  11. 20 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    விகடன் வாசகர்களே... நீங்கள் செய்திகளை தெரிந்துகொள்வதில் இருக்கும் பிரச்னைகளை அறிவதற்கான சின்ன சர்வே இது. உங்கள் கருத்துகளை இந்த லிங்க்கில் பதிவு செய்யுங்கள்! |

    ರದ್ದುಗೊಳಿಸು
  12. 21 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ஒரே குடும்பத்தில், தாய் - மகன், தந்தை - மகள் மட்டுமல்லாமல், கணவன் - மனைவி என தம்பதி சகிதமாகவும் போட்டியிட்டு சிலர் வெற்றி பெற்றுள்ளனர். |

    ರದ್ದುಗೊಳಿಸು
  13. 21 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    இணைய தலைமுறையை சந்திக்க இளைய தளத்தில் விகடன். விகடனின் Podcast HelloVikatan இதோ! Podcast link : | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  14. 23 ಗಂಟೆಗಳ ಹಿಂದೆ

    ௭ன௧்கு வயது 60. ௭ந்த இணைநாேயும் இல்லை. ௧ெட்ட ௧ாெலஸ்ட்ரால் அதி௧மா௧ உௗ்ௗது. ரேஷன் பாமாயில் பயன்படுத்து௧ிறேன். அது தவறா? மருந்து இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியுமா? | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  15. ಅಕ್ಟೋ 15

    தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தால் உண்டாகும் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தனிப்பெரும் மருத்துவ குணம் கொண்டது வெற்றிலை. |

    ರದ್ದುಗೊಳಿಸು
  16. ಅಕ್ಟೋ 14

    ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் பிரியதர்ஷினி ஞானவேலனுக்குக் கிடைத்துள்ளது. | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  17. ಅಕ್ಟೋ 14

    ``Pregnancy வார்டுல என்னை டான்ஸ் ஆட வெச்சார்!" - Sandy & Dorathy-யின் கலகல Couple Interview |

    ರದ್ದುಗೊಳಿಸು
  18. ಅಕ್ಟೋ 14

    3 Quick & Easy Hairstyles For College & Office Going Girls | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  19. ಅಕ್ಟೋ 14

    இதயம் வேகமாகவோ, மெதுவாகவோ துடிப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதற்காகவே இப்போது இதயநோயியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். | |

    ರದ್ದುಗೊಳಿಸು
  20. ಅಕ್ಟೋ 13

    பங்குச்சந்தை சரிவதைப் போலவே பாலியல் செயல்பாடுகளும் சரிந்து வருவதன் காரணம் என்ன? மனச்சோர்வும் பதற்றமும் இந்த விஷயத்துக்குத் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். |

    ರದ್ದುಗೊಳಿಸು

ಲೋಡಿಂಗ್ ಸಮಯ ಸ್ವಲ್ಪ ತೆಗೆದುಕೊಳ್ಳುತ್ತಿರುವಂತೆನಿಸುತ್ತದೆ.

Twitter ಸಾಮರ್ಥ್ಯ ಮೀರಿರಬಹುದು ಅಥವಾ ಕ್ಷಣಿಕವಾದ ತೊಂದರೆಯನ್ನು ಅನುಭವಿಸುತ್ತಿರಬಹುದು. ಮತ್ತೆ ಪ್ರಯತ್ನಿಸಿ ಅಥವಾ ಹೆಚ್ಚಿನ ಮಾಹಿತಿಗೆ Twitter ಸ್ಥಿತಿಗೆ ಭೇಟಿ ನೀಡಿ.

    ಇದನ್ನೂ ಸಹ ನೀವು ಇಷ್ಟಪಡಬಹುದು

    ·