தூத்துக்குடி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் 7 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 7 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அன்றைய தினம் அரசு ...