-
மக்கள் அனைத்தையும் பார்
உறுதிசெய்யப்பட்ட கணக்கு@LalitKModi Worker @ http://Fightcorruption.org , Founder and architect
@IPL Indian Premier League,President RCA, President Modi Enterprises http://www.modi.com http://www.ion.care -
#Modi#Achedin 3 ஆண்டுகளில் மோடி அரசின் வே(சா)தனைகள்...வேலைவாய்ப்பு உருவாக்கபடவில்லை....10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள்pic.twitter.com/eTuzYaBAKY -
-
பாஜக-வை வேரோடு ஒழிப்பேன்! - சீமான் சீற்றம்
#Seeman Blasts#BJP#Hindutva#HRaja#SupportMuslims https://youtu.be/OIcEWQzpmog#ArjunSambath#Modi -
Idea for "Survivor: Autocrats"
#Putin,#Trump,#Erdogan,#Netanyahu,#Orban,#Duterte,#Xi,#KimJongun,#Maduro,#Modi on an island + a wall -
மசோதாக்கள் நிறைவேற்றம்.... மகிழ்ச்சி தெரிவித்த மோடி https://goo.gl/jhVN4w
#modi#Parliament#GSTBillpic.twitter.com/E3iCV4BQ7E -
8,000 ஏவுகணைகளை வாங்க மோடி திட்டம்.. பாகிஸ்தான், சீனா எல்லையை வலுவாக்க அதிரடி வியூகம்..! http://tamil.goodreturns.in/news/2017/04/12/8-000-missiles-from-israel-part-modi-plan-take-on-china-pakistan-007563.html …
#Modi#MissilePlan -
பிரதமர் விவசாயிகளை சந்தித்தால் 5 நிமிடத்தில் டெல்லியில் போராட்டம் முடிந்துவிடும்: பிரேமலதா
#PremalathaVijayakanth#modi#TNFarmers -
மக்களவை துணை சபாநாயகர்
#Thambidurai மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.#Maitreyan ஆகியோர் தனித்தனியாக பிரதமர்#Modi-யுடன் சந்திப்பு. -
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மக்களவை தேர்தலை சந்திப்போம்: பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அறிவிப்பு... http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/11120119/1079329/NDA-to-Fight-2019-Lok-Sabha-Polls-Under-PM-Modi-Leadership.vpf …
#Modi#LokSabhapic.twitter.com/CuCSWGXoYc -
தேர்தலை தமிழ்நாட்டில் காஷ்மீரில் நடத்த முடியவில்லை .. ஆனால் வாய் மட்டுமே ஹாங்காங் வரைக்கும் கிழியும்..
#shame#modi#ec #pic.twitter.com/F4s9lMWkNX -
டெல்லியில் தொடர்ந்து போராடும் விவசாயிகளின் வாழ்வுக்காக அவர்களது உணர்வுகளை மதித்து, பிரதமர் சந்திக்க வேண்டும்.
#TNFarmersProtestinDelhi#Modi -
ஆடை களைந்தார்கள் விவசாயிகள். அம்மணமாக நிற்கிறது அரசு.
#FB#ShamelessTNGovt &#Modi -
மோடி அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்! http://www.heronewsonline.com/tamil-nadu-farmers-naked-protest-in-delhi/ …
#SaveTNfarmers#Modi pic.twitter.com/MtVgGL4h6q -
டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் ஆஸி.பிரதமர் டர்ன்புல்
#Modi -
தலைநகரில் நிர்வாணமாய் நிற்பது தமிழக விவசாயிகள் இல்லை, உலகத்தின் பார்வையில் இந்தியாவின் மானம்.
#விவசாயி#FarmersProtest#Modi -
இந்தியா-வங்காளதேசம் பயணிகள் ரெயில்: மோடி, ஹசீனா கொடியசைத்து தொடங்கி வைத்தனர் ... https://goo.gl/myVOxD
#Modi#Hasina#Banglapassengertrainpic.twitter.com/AnmyNlsDZD -
இந்தியா - வங்காளதேசம் இடையே 22 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது...https://goo.gl/wgfGN8
#India#Bangladesh#Modi#SheikhHasinapic.twitter.com/JQYeCKfNp3 -
பெயிண்டை உங்க முகத்தில் பூசுங்கள்--
#PonRadhakrishnan#ponnaar#bjpTN#Modi#tamilnadu#HindiImposition#StopHindiChauvinismpic.twitter.com/uHcnZSEuQz -
டுவிட்டர் கணக்கில் மோடியே பின்தொடரும் நபர்...!
#NarendraModi#Modi pic.twitter.com/3qmDhhlOlk
சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.
Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.