விக்கிநூல்கள் தளத்துக்கு நல்வரவு.
கட்டற்ற கூட்டாசிரியப் படைப்புகளாக தமிழில் பல் துறை பாட நூல்களை ஆக்கிப் பகிர்ந்திடும் இந்த நிகழ்நிலை பாடநூல் திட்டத்தில் நீங்களும் இணைந்திடுவீர்.
உள்ளடக்கப் பக்கங்கள்: 884
மாங்கோடிபி (MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.
எமது பணிவான வேண்டுகோள்
தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது.
நீங்கள் இயற்ற விரும்பும் நூல்கள் இங்கு இருக்கின்றனவா எனத் தேடித் பாருங்கள்.
ஒரு வேளை இங்கு இல்லை எனில் அந்த நூலை இன்றே தொடங்குங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தைத் தொடங்கி விடுங்கள்.
அல்லது தற்போது தொகுப்பில் உள்ள நூல்களுக்கு உங்களால் பங்களிக்க முடியும் எனில் தொகுப்பில் உள்ள நூல்களின் பட்டியல் இங்கு உள்ளது.