கொரிய நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெருமுரசுக் கூட்டாட்டம் எனும் நிகழ்கால நடனம்

கொரிய நடனம் 5000 ஆண்டுகட்கு முந்தைய வெறியாட்ட (சாமனிய) மாயமந்திரச் சடங்காட்டத்தில் இருந்து தொடங்கியது. இப்போது இது நாட்டுப்புற நடனங்களையும் அண்மையில் உருவாகிய புதுவகை நிகழ்கால நடனங்களையும்உள்ளடக்குகிறது.

பருந்துப் பார்வை[தொகு]

யோசியோன் பேர்ரசில் ஐவான் புங்சோக்தோவில் நடத்தப்பட்ட கியோம்மூ வகை வாள் நடனத்தில் ஒன்றான “இருவாளேந்து நடனம்”

வகைகள்[தொகு]

அரசவை நடனம்[தொகு]

கோயாங் அரசருக்கு நிகழ்த்திய அரசவை நடனம்

இயாங்காக் யியோங்யே[தொகு]

முகீ, ஆட்டக்காரர்கள் நடத்தும் கைன் யியோன் மோக்தான், ஒருவகை இயாங்காக் யியோங்யே நடனம்
  • அபாக்மூ (아박무), மருப்பு அல்லது தந்த மறிப்பு நடனம். சிலம்பாட்டம் போன்றது.
  • பாக்யியோபுமூ (박접무), பறக்கும் பட்டாம்பூச்சி சிறகடிப்பு நடனம்
  • பாங்குலேயூயி (봉래의), தீப்பறவை நடனம்
  • சியோயாங்மூ (처용무),சில்லா அரசு காலத்தில் உருவாகிய தும்பியரசர் மகன் சியோயாங் நடனம். இது பழங்கல யியோங்யே வகை நடனம் ஆகும்]]Heo, Young-Il. "Cheoyong-mu". Asia/Pacific Cultural Centre for UNESCO.
  • Chunaengjeon (춘앵전) இளவேனில் இராக்குயில் நடனம்
    • யிங்யூ கியோமூ
  • Hakyeon hwadaemu (학연화대무),ஓந்தி, தாமரைத்தாள் நடனம்
  • கோகுரியோமூ (고구려무), கோகுரியோ நடனம்
  • முவேமூ (무애무)
  • முசானையாங் (무산향), நறுமணப்பெண் நடனம் எனும் மலை நடனம்
    • கையோபாங் முகோ (교방무고)
  • சயாமூ (사자무), அரிமா அல்லது சிங்க நடனம்
  • சியோன்யூராக் (선유락), படகோட்ட அல்லது தோணியோட்ட நடனம்
  • காங்காங் சுல்லே (강강술래), நிறைமதி அல்லது பேருவா நாளில் மகளிர் ஆடும் கொரிய வட்ட நடனம்

தாங்காக் யியோங்யே[தொகு]

  • மாங்கியூங்சியோக் (몽금척), பொற்கனா அரசர் நடனம்
  • போகுராக் (포구락), பந்தாட்ட நடனம்
  • இயோன்சியோந்தோ (헌선도), பீச் பழமளிப்பு நடனம்

நாட்டுப்புற ஆட்டங்கள்[தொகு]

தவயாங்மூ, பேரமைதி நடனம்
நோங்காக், உழவராட்டம்
  • Seungjeonmu (승전무), வாகை அல்லது வெற்றியாட்டம்
  • சால்புரி (살풀이), ஆவிவிரட்டும் ஆட்டம்
  • ஆல்லியாங்மூ (한량무), யாங்பான் வகுப்பு புரட்டன் நடனம்
  • இபுச்சம் (입춤), அல்லது "இப்மூ" அல்லது "கிபோன்சம்", இயல்பு நடனம்
  • [[தவையோங்மூ] (태평무), பேரமைதி நடனம்
  • பியூங் சின் சம் (병신춤), யாங்பான் வகுப்புக்கு ந்றைவூட்டும் கீழ்த்தட்டு உழவராட்டம் அல்லது பள்ளராட்டம்
  • மியாலால்மி சம் (미얄할미춤), முதுபெண்டிராட்டம்
  • Palmeokjung chum (팔먹중),எட்டு மடத் துறவிகள் நடனம்
  • Dongrae hakchum (동래학춤), ஓந்தியாட்டம், புசானில் உள்ள தோங்கிரேவில் நிகழ்த்தப்படுவது
  • புவனோரிச்சம் (부포놀리춤), இறகு அரும்பு நடனம்
  • சேசாங் சொகோச்சம் (채상 소고춤), முரசு நடனம்
  • தியொதேகிச்சம் (덧배기춤), குத்தாட்டம்
  • காக்சீச்சம் Gaksichum (각시춤), கன்னியாட்டம்

சடங்கு நடனம்[தொகு]

சடங்கு நடனம் என்பது புத்தமரபு நடனம், நாட்டுப்புற ஆட்டம் இரண்டையும் சுட்டும்.

  • இல்மூ (일무), அணி நடனம்
  • யாக்கிபியோப் நடனம் (작법)
    • பியோப்புகோச்சம் (법고춤), தம்ம முரசு நடனம்
    • பராச்சம் (바라춤), கழிநடனம் (바라,வெண்கலக்கிண்ணத் தப்பொலியுடன்)
புச்சேச்சம், விசிறி நடனம்

புது மரபு நடனம்[தொகு]

  • புச்சேச்சம் (부채춤),கிம் பேக்-பாங் (김백봉 金白峰) உருவாக்கி, 1954 இல் பொதுமேடையில் நடத்திய நடனம்[1]
  • Hwagwanmu (화관무),மலரணி நடனம்
  • யாங்கூச்சம் (장구춤), யாங்கூ எனும் மணிவட்டில் வடிவ முரசு நடனம்,
  • சாங்கோமு ஒகோமூ (삼고무 오고무), ஒருவகை முரசு நடனம்
  • பெருமுரசுக் கூட்டாட்டம் (북의 대합주),1981 இல் குக் சு-ஓ (국수호) உருவாக்கிய நடனம். இதில் பயன்படும் இசைக்கருவிகள் அனைத்தும் கொரிய முரசுகளே ஆகும்.

[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிய_நடனம்&oldid=1990852" இருந்து மீள்விக்கப்பட்டது