1997
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1997 புதன் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்[தொகு]
- ஜூலை 13 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
பிறப்புக்கள்[தொகு]
இறப்புக்கள்[தொகு]
- ஜனவரி 12 - Charles B. Huggins, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
- மார்ச் 7 - Edward Mills Purcell, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- ஏப்ரல் 12 - George Wald, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- மே 2 - John Carew Eccles, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- மே 22 - Alfred Hershey, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
- ஆகஸ்டு 23 - John Kendrew, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1961)
- ஆகஸ்டு 31 - டயானா, வேல்ஸ் இளவரசி, (விபத்து) (பி. 1961)
- செப்ரெம்பர் 5 - அன்னை தெரேசா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- அக்டோபர் 28 - மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (பி: 1920)
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - Steven Chu, Claude Cohen-Tannoudji, William D. Phillips
- வேதியியல் - Paul D. Boyer, John E. Walker, Jens C. Skou
- மருத்துவம் - Stanley B. Prusiner
- இலக்கியம் - Dario Fo
- சமாதானம் - International Campaign to Ban Landmines and Jody Williams
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Robert Carhart Merton, Myron Scholes