தேடல் முடிவுகள்
  1. பிப். 22

    ஒருபொண்ணு அழகுன்னு பார்க்கிற எலலாருக்கும் தெரியும் 😍 ஒரு ஆண் எவ்வளவு அழகுன்னு அவனை நேசிக்கிற பொண்ணுக்கு மட்டும்தான் தெரியும்😍😍 😂😂

  2. பிப். 22

    கமல் சாதாரண ஆள்,ரஜினி மாதிரி சுயநலஅரசியல்வாதியல்ல.அதனால் தான் கமல் பேசினாலே பலருக்கு நடுங்குது;சாமானியன் குரலின் வலிமை

  3. பிப். 22

    குழந்தைகள் இருக்கிற வீடுன்னா இப்படி குதூகலமாத்தான் இருக்கும்.😊

  4. 22 மணிநேரம் முன்

    "சாமி எங்கிருந்து வர்றீங்க ?" "ஐஸ் வெள்ளிங்கிரி மலைல இருந்து" 😂😂

  5. 10 மணிநேரம் முன்

    எப்போதும் கண்ணாடி வளையல்களே அணிகிறாள் உடைத்து என் காதலை கூற வேண்டும்... 😘❤️

  6. 4 நிமிடங்களுக்கு முன்

    M&M’s Peanut y otros demonios

  7. 4 மணிநேரம் முன்

    ஒருவரை பிடிப்பதற்கும் விரும்புவதற்கும் சிறிய இடைவெளி இருக்றது அந்த சிறிய இடைவெளியில் சிக்குகிறது குழப்பமெனும் இன்பம்

  8. 5 மணிநேரம் முன்

    டிரைவர்களுடன் செல்ல பயமாய் இருக்கிறது. கவலப்படாம போ தாயி! கண்ணு தெரிஞ்சவன் உன்மேல கண்டிப்பா கை வைக்கவே மாட்டான்...

  9. 10 மணிநேரம் முன்

    பேச ஆறமிக்கும் முன் குழந்தைகளின் கண்கள் பேசும் காதல் ஆயிரம்...

  10. 11 மணிநேரம் முன்

    ஈஷா மட்டுமில்லை, கோயம்பத்தூரே மத நிறுவனங்களின் பிடியில் தான்!

  11. 13 மணிநேரம் முன்

    ஆச்சரியமூட்டும் விஷயங்கள் சில நிமிஷங்கள் மட்டுமே..நொகிழும் தருணங்கள் நீண்டது..காலந்தோரும்..!

  12. 14 மணிநேரம் முன்

    சிறுவயதில் ஆசைகள் இருந்தது பணமில்லை..இப்போது பணமிருக்கிறது.. சிறு வயது ஆசைகளை பூர்த்திசெய்யா மனம் இருந்து கொல்கிறது என்னை..😔

  13. 15 மணிநேரம் முன்

    தீபக்கும், தீபாவும் பேலியோ டயட்டுக்குள் வந்தால் வரவேற்ப்பேன் பாஸ்...

  14. 19 மணிநேரம் முன்

    பாஷா interval block உக்கு எப்படி replacement கிடையாதோ, அதேமாதிரி உம்மா சமச்ச கீரி மீன் பொரியலுக்கும் replacement கிடையாது!

  15. 20 மணிநேரம் முன்

    அதிமுகவை யாரும் அழிக்க விட மாட்டேன்- வைகோ புள்ளைக்கு(மதிமுக) சோத்துக்கு வழியில்ல, அடுத்த புள்ளைக்கு சோலாபூரி வாங்கி தருவாராம்

  16. 23 மணிநேரம் முன்

    செயற்கை அறிவு: மனிதனை வென்றுவிடுமா?

  17. 23 மணிநேரம் முன்

    நல்லா வருவீங்கடா...

  18. 23 மணிநேரம் முன்

    ஆக நாங்க எல்லாம் முட்டாள்...

  19. பிப். 22

    😍எவ்வித எதிர்பார்பும் இல்லாமல் 😍நம் வாழ்வின் ஆரம்பம் முதல் 😍முடிவு வரை துணை நிற்கும் 😍இரண்டு அழகிய வரிகளே

  20. பிப். 22

    தெரியல ப்ரோ ல வந்தது

சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.

Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.