Facebook Lite

Android க்கான விரைவான Facebook அனுபவம்.

Facebook இன் இந்தப் பதிப்பு குறைவாகவே தரவைப் பயன்படுத்தும், மேலும் எல்லா நெட்வொர்க் சூழல்களிலும் வேலைசெய்யும்.

Facebook Lite:

  • விரைவாக நிறுவப்படும் – இது சிறிய அளவிலான பயன்பாடு என்பதால் விரைவாகப் பதிவிறக்கலாம், மேலும் இது குறைவான சேமிப்பிடத்தையே பயன்படுத்தும்.
  • பழைய Android ஃபோன்களில் வேலை செய்யும் - வழக்கமான Facebook பயன்பாடு ஆதரிக்காத பழைய Android ஃபோன்களிலும் பயன்படுத்தலாம்
  • குறைவான தரவைப் பயன்படுத்தும் - உங்கள் மொபைல் டேட்டாவை செயல்திறன் மிக்க வகையில் பயன்படுத்தலாம். குறைந்த அளவில் தரவைப் பயன்படுத்துவதன் மூலம் பணத்தைச் சேமிக்கலாம்.
  • விரைவாக ஏற்றும் - இது எங்களின் அதிவேகமான பயன்பாடாகும். படங்களை வேகமாகப் பதிவேற்றி, நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கலாம்.
  • எல்லா நெட்வொர்க்குகளிலும் வேலைசெய்யும் - இது வேகம் குறைவான அல்லது சீரான வேகம் இல்லாத இணைய இணைப்புகள் உள்ள 2G நெட்வொர்க்குகள் மற்றும் பகுதிகளில் இயங்குவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணக்கத்தன்மை:

Android 2.2 அல்லது அதற்கும் மேற்பட்ட பதிப்பு

கடைசியாகப் புதுப்பித்தது:

பயன்பாடு கிடைக்கவில்லை