Tamil
-
தமிழில் உங்கள் நிகழ்ச்சி குறித்த விளக்கம் – 175 வார்த்தைகளுக்குள்
Subscribing to an SBS podcast couldn't be easier. Simply click the Subscribe button and select your preferred subscription method from the menu. Podcasting help.
Latest Episodes
ஜல்லிக்கட்டு போராட்டம்: உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் ..
27 Jan 2017
14 Minutes
7MB
ஆஸ்திரேலிய அரச விருது பெறும் தமிழ் விஞ்ஞானி
அணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை ஆற்றியமைக்காக பேராசிரியர் விஜய் குமார் Order of Australia AM விருது பெற்றிருக்கிறார்.
பேராசிரியர் விஜய் குமார் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
27 Jan 2017
10 Minutes
5MB
இலங்கைப் பார்வை!
இலங்கை, குறிப்பாக கடந்த திங்கட் கிழமை துவங்கிய காணாமல் போனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் நேற்று அரசின் வாக்குறுதியினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
27 Jan 2017
03 Minutes
2MB
யார் யார் பெற்றார்கள், முக்கிய ஆஸ்திரேலிய விருதுகளை?
உயிரியல் மருத்துவ விஞ்ஞானி, பேராசிரியர் Alan Mackay-Sim, இவ்வாண்டிற்கான Australian of the Year விருதை, பிரதமரும் கலந்து கொண்ட ஒரு விழாவில் கன்பராவில் பெற்றார். இது குறித்தும், இந்த விழாவில் வேறு விருதுகள் வாங்கியவர்கள் குறித்தும் Andrea Nierhoff எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
27 Jan 2017
06 Minutes
3MB
ஆஸ்திரேலியச் செய்திகள் 27/01/2017
நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (27/01/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.
27 Jan 2017
05 Minutes
3MB
-
ஆஸ்திரேலியச் செய்திகள் 25.01.2017
25 Jan 2017
07:05 Min
3MB
-
ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் மாபெரும் வெற்றியா?
25 Jan 2017
24:13 Min
12MB
-
எம்.ஜி.ஆர்: 'நிழல் - நிஜம் - நிரந்தரம்' பாகம் 02
25 Jan 2017
09:59 Min
5MB
-
ஆஸ்திரேலிய தினம் - கொண்டாட்டமா? இல்லை ஊடுருவலா?
25 Jan 2017
15:55 Min
8MB
-
25 Jan 2017
05:24 Min
3MB
-
23 Jan 2017
06:26 Min
3MB
-
ஆஸ்திரேலிய தினமா? அந்நியர் ஊடுருவிய தினமா?
23 Jan 2017
05:57 Min
3MB
-
"ஜல்லிக்கட்டு மிருகவதை"- டக்ளஸ் தேவானந்தா!
23 Jan 2017
04:35 Min
2MB
-
“நம்மைவிட வெள்ளைக்காரர்கள் அதிக சவால்களை எதிர்கொண்டனர்”
23 Jan 2017
13:10 Min
6MB
-
தமிழ் தெரியாதவரும் 30 நாளில் தமிழ் பேசலாம், எழுதலாம்!
23 Jan 2017
15:05 Min
7MB
Podcast Help
Podcasting is a free service to subscribe to your favourite SBS programmes. If you're new to podcasting check out our help section to get started.
SBS Shop
DVDs and Downloads at the SBS Shop
Visit the SBS Shop online for DVDs and downloads of the programs you love.
Books at the SBS Shop
Visit the SBS Shop online for fascinating books and inspiring cookbooks perfect for home and as gifts.