சைப்பிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சைப்பிரசுக் குடியரசு
சைப்பிரசு
Κυπριακή Δημοκρατία
Kypriakḗ Dēmokratía
Kıbrıs Cumhuriyeti
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Ὕμνος εἰς τὴν Ἐλευθερίαν
Ymnos is tin Eleftherian
விடுதலைக்கான பாடல்1
அமைவிடம்: சைப்பிரசு  (dark red)– on the European continent  (light red & dark red)– in the European Union  (light red)
அமைவிடம்: சைப்பிரசு  (dark red)

– on the European continent  (light red & dark red)
– in the European Union  (light red)

தலைநகரம் நிக்கோசியா (லெப்கோசியா, லெப்கோசா)
35°08′N 33°28′E / 35.133°N 33.467°E / 35.133; 33.467
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) கிரேக்க மொழி, துருக்கிய மொழி
மக்கள் கிரேக்க சைப்பிரசுக்காரர்
துருக்கிய சைப்பிரசுக்காரர்
அரசாங்கம் அதிபர் ஆட்சி குடியரசு
 •  அதிபர் திமீத்திரிஸ் கிற்றிஸ்தோபியாஸ்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
 •  நாள் அக்டோபர் 1 1960 
பரப்பு
 •  மொத்தம் 9,251 கிமீ2 (167வது)
3,572 சதுர மைல்
 •  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 788,457
 •  அடர்த்தி 85/km2 (85வது)
221/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 (IMF) கணக்கெடுப்பு
 •  மொத்தம் $21.382 பில்லியன் (108வது)
 •  தலைவிகிதம் $27,429 (29வது)
மொ.உ.உ (பெயரளவு) 2007 IMF கணக்கெடுப்பு
 •  மொத்தம் $21.303 பில்லியன் (87வது)
 •  தலைவிகிதம் $27,327 (28வது)
ஜினி (2005) 29
தாழ்
மமேசு (2007) Green Arrow Up Darker.svg 0.903
Error: Invalid HDI value · 28வது
நாணயம் யூரோ2 (EUR)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.அ.நே+2)
 •  கோடை (ப.சே) கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 357
இணையக் குறி .cy3
1. கிரேக்கத்தின் கீதமும் இதுவே.
2. சைப்பிரஸ் பவுண் (2008 இற்கு முன்)
3. The .eu domain is also used, shared with other European Union member states.

சைப்பிரசு (Cyprus, கேட்கi/சைப்ரஸ்/; கிரேக்க மொழி: Κύπρος; துருக்கியம்: Kıbrıs) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது. இதன் அதிகாரபூர்வ பெயர் சைப்ரசு குடியரசு என்பதாகும்.

சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.

சூரிச் இலண்டன் மாநாட்டுக்கு பின் துருக்கி சைப்ரசு குடியரசின் தோற்றத்தை ஒப்புக்கொண்டது. சைப்ரசு தீவு பிரிக்கவேண்டும் என்ற தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது. துருக்கியதும் துருக்கிய சைப்ரசு தலைவர்களின் நோக்கமும் விடுதலை பெற்ற துருக்கிய நாட்டை சைப்ரசின் வடபகுதியில் அமைப்பது என்பதாகும். [1][2]


மேற்கோள்கள்[தொகு]

  1. Behlul (Behlul) Ozkan (Ozkan) (26 June 2012). From the Abode of Islam to the Turkish Vatan: The Making of a National Homeland in Turkey. Yale University Press. p. 199. ISBN 978-0-300-18351-1. https://books.google.com/books?id=kCArlsRcHUMC&pg=PA199. "In line with the nationalist rhetoric that "Cyprus is Turkish", Menderes predicated his declaration upon the geographic proximity between Cyprus and Anatolia, thereby defining "Cyprus as an extension of Anatolia". It was striking that Menderes rejected partitioning the island into two ethnic states, a position that would define Turkey's foreign policy regarding Cyprus after 1957" 
  2. G. Bellingeri; T. Kappler (2005). Cipro oggi. Casa editrice il Ponte. பக். 27–29. ISBN 978-88-89465-07-3. https://books.google.com/books?id=pUcSji-f1zYC&pg=PA27. "The educational and political mobilisation between 1948-1958, aiming at raising Turkish national consciousness, resulted in the involving Turkey as motherland in the Cyprus Question. From then on, Turkey, would work hand in hand with the Turkish Cypriot leadership and the British government to oppose the Greek Cypriot demand for Enosis and realise the partition of Cyprus, which meanwhile became the national policy." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைப்பிரசு&oldid=2122544" இருந்து மீள்விக்கப்பட்டது