முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முதற்பக்கக் கட்டுரைகள்

Weisskopf Seeadler haliaeetus leucocephalus 8 amk.jpg

கழுகு ஓர் வலுவான கொன்றுண்ணிப் பறவை ஆகும்.உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான நகங்களைக் கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. மேலும்...


A.R.Rahman at 57th FF Awards.jpg

ஏ. ஆர். ரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Gorskii 04412u.jpg
  • சங்கிலி விளையாட்டு சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.
  • யூர்ட் (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்
  • மார்கழி உற்சவம் என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

PIA ATR 42-500 Asuspine-12.jpg
  • உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்டம், மணிப்பூர், கோவா மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது.
  • தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் வா. செ. குழந்தைசாமி தனது 87 வது அகவையில் சென்னையில் காலமானார்.
  • பிஐஏ வானூர்தி 661 (படம்) பாக்கித்தானின் கவேலியன் பகுதியில் வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த 47 பேரும் மரணமடைந்தனர்.
  • நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தன்னுடைய பதவி விலகலை அறிவித்தார்.
  • தமிழகப் பத்திரிகையாளர் சோ ராமசாமி தனது 82 வது அகவையில் சென்னையில் காலமானார்.

இன்றைய நாளில்...

Caldwell close1.jpg

சனவரி 8:

அண்மைய நாட்கள்: சனவரி 7 சனவரி 9 சனவரி 10

சிறப்புப் படம்

{{{texttitle}}}

பனிமலை என்பது நன்னீரைக் கொண்ட பனியாறு, பனியடுக்கு போன்றவற்றில் ஏற்படும் பனித் தகர்வு செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி பனிக்கட்டியை மலைபோலக் கொண்ட அமைப்பாகும்.

படம்: Николай Гернет
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2157527" இருந்து மீள்விக்கப்பட்டது