2004
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 20வது நூ - 21வது நூ - 22வது நூ |
பத்தாண்டுகள்: | 1970கள் 1980கள் 1990கள் - 2000கள் - 2010கள் 2020கள் 2030கள் |
ஆண்டுகள்: | 2001 2002 2003 - 2004 - 2005 2006 2007 |
2004 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2004 MMIV |
திருவள்ளுவர் ஆண்டு | 2035 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2757 |
அர்மீனிய நாட்காட்டி | 1453 ԹՎ ՌՆԾԳ |
சீன நாட்காட்டி | 4700-4701 |
எபிரேய நாட்காட்டி | 5763-5764 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2059-2060 1926-1927 5105-5106 |
இரானிய நாட்காட்டி | 1382-1383 |
இசுலாமிய நாட்காட்டி | 1424 – 1425 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 16 (平成16年) |
வட கொரிய நாட்காட்டி | 93 |
ரூனிக் நாட்காட்டி | 2254 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4337 |
2004 (MMIV) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமானது. இது ஒரு நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)
பொருளடக்கம்
நிகழ்வுகள்[தொகு]
- சூலை 16 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர்.
- டிசம்பர் 26 - இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக இலட்சக்கணக்காண மக்கள் இறந்தனர். வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தம் என இது கூறப்பட்டது.
பிறப்புக்கள்[தொகு]
இறப்புக்கள்[தொகு]
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - டேவிட் கிராஸ், டேவிட் பொலிட்சர், பிராங்க் வில்ச்செக்
- வேதியியல் - ஆரன் சீக்கானோவர், அவ்ராம் எர்ச்க்கோ, ஏர்வின் ரோஸ்
- மருத்துவம் - லிண்டா பக், ரிச்சார்ட் ஆக்செல்
- இலக்கியம் - எல்பீட் ஜெலினெக்
- சமாதானம் - வாங்கரி மாத்தாய்
- பொருளியல் (சுவீடன் வங்கி) - [பின் கிட்லன்ட், எட்வர்ட் பிரெஸ்கொட்