சேலம்: சேலம் மாவட்டத்தில், அனுமன் ஜெயந்தி விழா, நேற்று, கோலாகலமாக நடந்தது. சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, அதிகாலை பூஜை, 6:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வெண்ணெய் காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. 1:00 மணியளவில், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டு, ... ...