புதுடில்லி : நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த அக்., மாதத்தில், 350 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. சர்வதேச அளவில், தங்கத்தின் பயன்பாட்டில், சீனாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதனால், பல நாடுகளில் இருந்து இந்தியா, தங்கத்தை ... ...