அவதார்

@avadhaar

இளைய தளபதி விஜய்-ரசிகன்.

Heaven /Hell
Joined March 2010

@avadhaar is blocked

Are you sure you want to view these Tweets? Viewing Tweets won't unblock @avadhaar.

  1. Pinned Tweet
    22 May 2016

    உனக்கு ஜூன் 22 பர்த்டேயா பேபி எல்லாரும் ஹேப்பி பர்த்டே சொல்றதுனால உனக்கு ஒன்னும் வயசாகிடாது,நீ இப்படியேதான் இருப்ப😁

  2. 5 hours ago

    உங்க பக்கம் உள்ளவங்களை விரல்களை போல ஈஸியா எண்ணி விடலாம் எங்க பக்கம் உள்ளவங்களை...💪

  3. 5 hours ago

    மழையோடு போராடி ஜல்லிகட்டு போராட்டங்களை கொண்டு செல்லும் இளைஞர்கள் 👏

  4. 6 hours ago
  5. 6 hours ago

    "We are transferring power from Washington DC, and giving it back to you, the people."

  6. 6 hours ago

    கார்த்திகை தீபத்திருநாளை போல ஜல்லிகட்டு ஒளி திருநாளை கொண்டாடி வருகிறார்கள்😍

  7. அவதார் followed , , and 52 others
  8. 7 hours ago

    அரசியல் பின்னணி இல்லாமல் பிரமாண்ட போராட்டத்தை அமைதி வழியில் நடத்தியது பாராட்டதக்கது-மம்முட்டி

  9. 7 hours ago

    President Donald Trump pledges prosperity in inaugural address.

  10. 7 hours ago

    Compare the crowds: inauguration at left, at right.

  11. 8 hours ago

    நடிகர்சங்க போராட்டத்தை புறக்கணித்தவர்கள் லிஸ்ட்ல கமலையும் சொன்னாங்க.. ஆனா அவரும் ரஜினியும் மதியம் வரை இருந்தார்கள்

  12. 8 hours ago

    அமைதியான போராட்டம் தொடர வாழ்த்துக்கள்-சேவாக்

  13. 8 hours ago

    உலகத்தோட 2வது நீளமான கடற்கரைனு பெருமை படுவதா,இல்ல அதுல நகர கூட இடம் இல்லனு கர்வ படுவதா👏

  14. 8 hours ago

    கழுத்துவலி காரணமாக மருத்துவமனையில் லாரன்ஸ்.. அந்த வலியோடதான் 3 நாளா மெரினாவுல இருந்தார்👏

  15. 9 hours ago

    அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். அன்புடன்

  16. 9 hours ago

    இதுக்கு மேல கூட்டம் வந்தா கடல் அலைகளோட சேர்ந்துதான் நிற்கனும் போல

  17. 10 hours ago

    விஜய்-அஜித் ரசிகர்கள் ஒற்றுமையா இருங்கனு சொல்லமுடியாது,பொது பிரச்சனை நேரத்துல சில்ற மாதிரி சண்ட போடாதிங்கனுதான் சொல்லமுடியும்

  18. 10 hours ago

    எச்ச ராஜா,பொறுக்கி சாமி,லூசு டமிலசை...பிரமாதம்👌😂 AMEND PCA ACT SOON

  19. 11 hours ago
  20. 11 hours ago

    ஜல்லிகட்டு நம் கலாச்சாரம்,அதை நடத்த உறுதியான சட்டம் இயற்றுங்கள் - ரஜினிகாந்த் 👏

  21. 11 hours ago

    ஜல்லிகட்டு என்ற தமிழ் புயலால் சென்னை கடற்கரையில் தினமும் மக்கள் வெள்ளம்

Loading seems to be taking a while.

Twitter may be over capacity or experiencing a momentary hiccup. Try again or visit Twitter Status for more information.

    You may also like

    ·