எபிகியூரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எபிகியூரசு
Western philosophy
Ancient philosophy
Epicurus bust2.jpg
முழுப் பெயர் Epicurus
சிந்தனை
மரபு(கள்)
Epicureanism
முக்கிய
ஆர்வங்கள்
Atomism, இன்பவியல்

எபிகியூரசு (கிரேக்கம்: Ἐπίκουρος, Epikouros, "ally, comrade"; சாமோசு, 341 கிமு – ஆத்தன்சு, 270 கிமு; 72 ஆண்டுகள்) பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவர். இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் அறிவியல் வழிமுறையாக வளர்ச்சி பெற்றன. இவர் அப்போதைய கிரேக்க சமூகத்தில் இருந்து மாறுபட்டு பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்தார்.

இறையும் கொடுமையின் இருப்பும்[தொகு]

Is God willing to prevent evil, but not able?
Then he is not omnipotent.
Is he able, but not willing?
Then he is malevolent.
Is he both able and willing? Then whence cometh evil?
Is he neither able nor willing?
Then why call him God?”

கடவுள் தீமைகளை அழிக்க விரும்புகிறவர், ஆனால் அவரால் முடியவில்லை என்கிறீர்களா?
அப்படியானால் அவர் வல்லமை அற்றவர்.

அவரால் முடியும், ஆனால் விரும்பவில்லை என்கிறீர்களா?
அப்படியானால் கடவுள் கருணை அற்றவர்.

விருப்பமும் வல்லமையும் கொண்டவர் என்கிறீர்களா?
அப்படியானால் தீமை எங்கிருந்து வருகின்றது?

வல்லமை கருணை இரண்டுமே அற்றவர் என்கிறீர்களா?
பிறகு ஏன் கடவுள் என்று (ஒன்று இருப்பதாக) கூறிக்கொள்ள வேண்டும்?

"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிகியூரசு&oldid=1936603" இருந்து மீள்விக்கப்பட்டது