2016-10-25,
Dinamalar
மதுரை;மதுரை ஓய்வு பெற்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜோதிலிங்கத்திற்கு டில்லி கணிதக் கழகம் சார்பில் 'ராமானுஜன்' விருது வழங்கப்பட்டுள்ளது.இவர் 10 ஆண்டுகளாக 150 பள்ளி மற்றும் கல்லுாரிகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு 'வேடிக்கை கணக்குகள் மற்றும் மூளை விளையாட்டு' என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இவரை ... ...... read full story