2016-10-25,
Dinamalar
அவனியாபுரம்;மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகரில் திருட்டு, வழிப்பறியை தடுக்க பொது மக்கள் பங்களிப்புடன் 7 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் அமைத்துள்ளனர்.
அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் 24 மணி நேரமும் இக்கேமரா மூலம் கண்காணிப்பர். ஏற்கனவே வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் ... ......
read full story