VITHIYA ,SEAYA
வித்தியா
......... வித்தியா............
காமுகன் கூட்டம் சேர்ந்த காடு என்
கண்மணிக்கு நேர்ந்த தம்மா கேடு
புங்குடு தீவில் பற்றைக் காடு
புண்பட்டுப் போனதிந்த நாடு
புங்குடு தீவில் அலரிக் காடு
புண்பட்டுப் போனதெங்கள் நாடு
காமுகன் கூட்டம்
வித்தியா......... எங்கள் வித்தியா............
உன் மேனி என்னப் பாடு பட்டுச்சே ?
உன் உசுரு என்ன துன்பம் பட்டுச்சே ?
யாரும் இல்ல உன் அழு குரல் கேட்க
யார் நினைத்தார்.... ஐயோ... ஐயோ...
..
இரக்கம் இல்லாத எழிய கூட்டம்
இனணந்ததோ உன்னை சிதைக்க
இறுக்கிக் அனைத்து இடைவிடாது
புரிந்ததோ...... பல கொடுமை
மாமா ...மாமா... என்று அழைத்தாயோ?...
வேண்டாம்.... வேண்டாம்... என்று.... தடுத்தாயோ?
வாயிருந்தும்
சென்ன வார்த்தைகள் விம்ம
வண்புணர்வோடு வதைத்திருப்பான்
காமுகன் கூட்டம் சேர்ந்த காடு
இரவில் துயிலும் குழந்தைக்குக் கூட
இலங்...