சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வேல்முருகன் (44). அவர் ஒக்கூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு திங்கள்கிழமை வாக்களிக்கச் சென்றார். வாக்களித்துவிட்டு வெளியேறும்போது அவருக்கு மாரைடைப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மதகுபட்டி காவல்துறையினர் அவரது சடலத்தை பிரதே பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து