புதுடில்லி : ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக இருந்த முப்தி முகமது சயீது இறந்ததையடுத்து, அங்கு பி.டி.பி.,-பா.ஜ., ஆட்சியமைப்பதில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், பி.டி.பி., கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, பா.ஜ., தலைவர் அமித் ஷாவை டில்லியில் நேற்று(மார்ச் 17) ... ...