மார்க்சிஸ்ட் கட்சி, தி.மு.க., - அ.தி.மு.க., என, இரு கட்சிகளும் தவறும் செய்யும் போதும், ஊழல் நடக்கும் போதும் கடுமையாக எதிர்த்து உள்ளது. அந்த கூட்டணியில் இருந்து, உடனே வெளியேறி இருக்கிறோம்.அ.தி.மு.க., ஆட்சியில், நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், ஆளுங்கட்சி ... ...